யானையை விரட்ட சென்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை – கோமரங்கடவல கரக்கஹவெவ பகுதியில் வன இலாக்கா அதிகாரிகளுடன் யானையை விரட்டச் சென்றவரே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது. இச்சம்பவம் இன்றைய தினம் (06.05.2023) காலை இடம்பெற்றுள்ளது. யானையின் தாக்குதலினால் கோமரங்கடவல -கரக்கஹவெவ பகுதியில் வசித்து வரும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த... Read more »

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தாம் அக்கறையாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தாம் அக்கறையாக உள்ளதாக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் புத்திஜீவிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் கட்சிகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க முன்வருவார்கள் என நினைப்பதாகவும்... Read more »

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 10 பேர் அகதிகளாக இந்தியா பயணம்….!(video)

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 10 பேர் அகதிகளாக இந்தியா பயணமாகியுள்ளனர். விலைவாசி இன்னும் குறைந்தபாடு இல்லை, இந்திய மக்களை நம்பி தான் வந்துருக்கோம்: இலங்கை மூதாட்டி பேட்டி: தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று காலை தனுஷ்கோடி அடுத்த... Read more »

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்!

இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரையினை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு  செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து  ஆரம்பித்தனர். கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் ஜெயாவேல்சாமி தலைமையில்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். Read more »

தையிட்டி தொடர்பில் போலியான கடிதங்கள் வெளியாகியுள்ளன – ஊடகப் பேச்சாளர் சுகாஷ்

தையிட்டியில் காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் ஆரம்பித்த போராட்டத்தைக் குழப்ப வேண்டுமென்பதற்காகச் சிலர் போலியான கடிதங்களை அவசர அவசரமாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். அதை எழுதியவர்கள் வருங்காலங்களில் இவ்வாறான கடிதங்களை எழுதும்போது, 01. திகதிகளைக் கவனிக்க வேண்டும். 2019இல் கஜேந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. 02.... Read more »

இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மீட்பு(video)

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேவஸ்தானத்திற்கு கார் பார்க்கிங் உள்ளது. இங்கு நேற்று இரவு முதல், ஜார்க்கண்ட் மாநிலம் பதிவு எண் கொண்ட ஆடி கார் ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து கார்... Read more »

வல்வெட்டித்துறையின் இந்திர விழா…!

மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்த வல்வை நேற்றிரவு நடந்த வல்வெட்டித்துறையின் இந்திர விழா Read more »

யாழில் மயக்க மருந்து தெளித்து திருடர்கள் கைவரிசை…!

யாழ்.ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஏழு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு……!

யாழ்ப்பாணம் வடமராட்சி செலவச் சந்நிதியான் ஆச்சிரமத்தால்  357,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் ஏழு மாணவர்களுக்கு நேற்று 05/5/2023   வழங்கப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் வைத்தே திவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன. கலைமதி வீதி, புத்தூரை சேர்ந்த தரம்-07 மாணவிக்கும்,... Read more »

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி விலகுமாறு தொலைபேசி அழைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின்னர், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய ஆளுநர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என்று அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆளுநர்களின் தரப்புகளும் இந்த விடயத்தை... Read more »