
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நன்கொடை தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீனத்... Read more »

கிளிநொச்சி, கல்மடு குளத்திற்கான கள விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு நடைபெற்று வருகின்ற புனரமைப்பு பணிகள் மற்றும் குறித்த பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வு போன்றவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் தரப்பினருடன் கலந்துரையாடினார். ‘நீர்பாசன செழுமை’... Read more »

https://fb.watch/jikfL4MbzT/ கூட்டுறவு திணைக்களம் ஜனநாயகம் இன்றி செயற்படுவதாகவும், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்று மதியம் அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில்... Read more »

உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை... Read more »

மட்டக்களப்பில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தபால்திணைக்களம் ஆசிரியர் சங்கங்கள் வங்கி ஊழியர்கள் இன்று புதன்கிழமை (15) ஒருநாள் பணிப்புறக்கணிப்பையடுத்து பாடசாலை மற்றும் அஞ்சல் நிலையங்கள் முற்றாக ஸ்தம்பிம் அடைந்துள்ளதுடன் ஆசிர்யர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் 8... Read more »

யாழ்பாணம் பலாலி பகுதியில் கடந்த மாதம் 03 ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள் குடியேற்ற வசதிகளை மேற்கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் தற்காலிக முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களின் மீள் குடியேற்றத்துக்கான திட்ட முன்னெடுப்புக்களை யாழ். மாவட்ட செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு... Read more »

கல்மடுக்குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதார உதவி மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனால் குறித்த குளத்தின் நீர் முழுமையாக... Read more »

நாட்டில் பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையும் இன்றி விநியோக நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று முன்னெடுக்கும்... Read more »

தொழிற்சங்க நடவடிக்கையில் தபால் ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more »

அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை, அதிகரிக்கப்பட்ட கடன் வட்டி வீதங்கள், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை தீர்க்குமாறு கோரி இந்த பணி பிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது. இதனால் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றில் சேவைகள் இடம்பெறவில்லை. Read more »