எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 81.12 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அத்துடன், டப்ளியு.டி.ஐ ரக மசகு எண்ணெய்யின் விலை 75.13 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. Read more »

யாழ். முதல்வர் தெரிவு குறித்து சிறீதரன் எம்.பி கருத்து

70 வருட வரலாற்றை கொண்ட தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார், யாழ். மாநகர சபையின் இடைக்கால முதல்வர்... Read more »

ஜேவிபி குற்றம் சாட்டுவது போன்று, யுத்த காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்ற இரசாயன குண்டு தாக்குதல்களையும் தெற்கிலே இருக்கின்ற ஜேவிபி போன்ற ஏனைய கட்சிகளும் கண்டிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

ஜேவிபி குற்றம் சாட்டுவது போன்று, யுத்த காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்ற இரசாயன குண்டு தாக்குதல்களையும் தெற்கிலே இருக்கின்ற ஜேவிபி போன்ற ஏனைய கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »

நாட்டில் எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி

நாட்டில் எரிபொருள் விற்பனையில் பாரியளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. டீசலின் விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இவ்வாறு எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. லங்கா ஒட்டோ டீசல்... Read more »

வவுனியாவில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு!

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட... Read more »

மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவரை மாநகரசபை முதல்வர் பதவிக்கு நியமியுங்கள்!

அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூ,சிறிலை   முதல்வராக தெரிவு செய்திருந்தால் யாழ்  மாநகர சபையில்  பிரச்சனைகள்  ஏற்பட்டிருக்காது என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்தார் யாழ் மாநகர சபையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் இங்கே ஒரு... Read more »

இளைஞர்களின் தேவையற்ற செயற்பாடுகளால் சமூகம் சிதைவடைகிறது – வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர்

இன்றைக்கு பல கிராமங்கள் தங்களது மேம்பாட்டில் சிதைந்து கொண்டு இருக்கின்றது. இளைஞர்கள் தேவையற்ற சமூக விரோத செயற்பாடுகளிலே ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என வலிகாமம் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் வள்ளியம்மை வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள்…..!

மன்னார் மாவட்டம் –   மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள  இலுப்பைக்கடவை கிராமத்தில் வசிக்கின்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டு  விசேட தேவைக்குட்பட்டவரான  –  இடுப்புக்கு கிழே செயலிழந்தவருக்கு 25,000 ரூபா நிதியும், பால்மா, சத்துமா பைக்கற்றுக்கள்  என்பனவும் வழங்கப்பட்டுள்ளதுடன் மடு பிரதேசத்தில் உள்ள  பெரிய பண்டிவிரிச்சான் மேற்கு... Read more »

50 கிலோவுக்கும் மேற்பட்ட நிறையுடைய கஞ்சா மீட்பு…!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – சவுக்கடி பகுதியில் இருந்து 50 கிலோ, 463 கிராம் எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,  இந்த கஞ்சா பொதிகள் சவுக்கடி காட்டுப் பகுதியில் ஓலைகளால் மறைத்து வைக்கப்பட்ட... Read more »

டொலர்களை பதுக்கியவர்களுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம்

மோசடியாளர்களின் கதைகளை நம்பி டொலர்களை பதுக்கி வைத்திருந்த மக்கள் இன்று சிரமத்திற்கு உட்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நாட்டுக்கு டொலர்களை அனுப்பக் கூடாது என்று சொல்லி கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள்தான் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தன. வெளிநாடுகளில் பணிபுரிவதாக நம்பப்படும்... Read more »