யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டு – சந்தேகநபர் மடக்கிப்பிடிப்பு

யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகளை உடைத்து இடம்பெற்ற... Read more »

சீனாவில் இருந்து அரிசி நன்கொடை!

இலங்கையின் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசித் தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 1,000 மெற்றிக் தொன் கொண்ட புதிய அரிசி தொகை இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதுடன் குறித்த அரிசித் தொகை... Read more »
Ad Widget

ஜனாதிபதியின் வருகைக்கு வவுனியாவில் எதிர்ப்பு

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட செயலகத்தை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முற்றுகையிடப்பட்டனர். வவுனியாவிற்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.... Read more »

பருத்தித்துறை பொலீஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு குழுவுடன் காங்கேசன்துறை பிரதி பொலீஸ் மா அதிபர் சந்திப்பு……!

பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட்  சிவில் பாதுகாப்பு குழுவிற்க்கும், பருத்தித்துறை பொலீஸ் நிலையத்திற்க்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை 9:00 மணியளவில் பருத்தித்துறை பொலீஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்ய  அமரசிங்க... Read more »

வடக்கு, வடமத்தி, கிழக்கில் மணிக்கு 40 – 50 கி.மீ. வரை காற்று – கிழக்கில் ஒரு சில இடங்களில் 50 மி.மீ. வரை மழை.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்ற தாழுமுக்க மண்டலம் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, மேற்கு திசையை நோக்கி, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) இலங்கையின் வடக்குக் கரையை அண்மித்து, இந்தியாவின்... Read more »

சாவகச்சோி – கல்வயலில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணின் சங்கிலியை அறுக்க முயற்சி! சமயோசித புத்தியால் சங்கிலியை காப்பாற்றிய பெண்.. |

யாழ்.சாவகச்சோி – கல்வயல் பகுதியில் பாடசாலையிலிருந்து மகனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் கத்தியை காட்டி அச்சுறுத்தி கொள்ளையிட முயற்சிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சமயோசித புத்தியால் சங்கிலி தப்பியுள்ளது.  நேற்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பாடசாலையில்... Read more »

இரண்டு வயது குழந்தையின் உடலில் ஜஸ் போதை, யாழ் போதனாவில் அனுமதி…!

காய்ச்சல் காரயமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 வயதான பெண் குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஐஸ் போதைப் பொருள் எடுத்துக் கொண்டமை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.  சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, முல்லைத்தீவு – கொக்கிளாய் கிழக்கு பகுதியை சேர்ந்த 2 வயதான பெண் குழந்தை... Read more »

51 வயது கொறிய பிரஜையிடம் திருமண ஆசை காட்டி 85 இலட்சம் பணம் கறந்த யுவதி, கிளிநொச்சியில் கைது…!

 கிளிநொச்சியை சேர்ந்த 25 வயதான பெண் கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் யுவதி அறிமுகமானதாகவும் அறிமுகமான தினத்தில் இருந்து இருவரும் நட்பாக பழகி வந்தாகவும் மோசடிக்கு உள்ளான நபர் கூறியுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8... Read more »

அரசியல் தீர்வை வழங்குவது ஒன்றே இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வழி! யாழ்.மாநகர முதல்வர் ஐ.நா குழுவிடம் வலியுறுத்தல்.. |

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைய முடியாது. என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்திருக்கின்றார். நேற்று வெள்ளிக்கிழமை ஐ.நாவுக்கான ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகார ஒருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கைக்கான ஐ.நா நிறுவன ஒருங்கிணைப்பாளர்... Read more »

கட்டுப்பாடற்ற வேகம்! மதிலுடன் மோதி விபத்துக்குள்ளான கார், 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்.. |

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  குறித்த விபத்து நேற்று (18) காலை கல்கமுவ, இஹலகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கார் மதிலுடன் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில்... Read more »