கிளிநொச்சியில் வழிப்பறி, யாழ்ப்பாணத்தில் விற்பனை, இருவர் கைது!

யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க சங்கலி ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் நகைக்கடை உரிமையாளரின் சமர்த்தியத்தால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்றைய தினம் யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு சென்றிருந்த இருவர் நகை ஒன்றினை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளனர். எனினும்... Read more »

ஒரு மாத குழந்தையை கைவிட்டு சென்ற தாய். பொலீஸ் வலை வீச்சு…!

சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகில் பச்சிளம் சிசுவை கைவிட்டுச் சென்ற நபர் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (31) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் பண்டாரவளை பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் அருகில் உள்ள வாகன திருத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பிறந்து... Read more »

ரணிலின் வரவு செலவு திட்டத்தை கண்டு அச்சம்

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அச்சமடையாமல் சாதகமாக சிந்திப்போம் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்த... Read more »

வடக்கு விசேட நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்.

வடமாகாணத்தில் பிரதேச சபைகள் மற்றும் திணைக்களங்களில் கடமையாற்றிய சுமார் 40 நிர்வாக சேவை சிறப்புத்தர உத்தியோகத்தர்களுக்கு வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துளசேனவினால் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த இடமாற்றத்தில் பிரதேசசபைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களம் சமூக சேவை திணைக்களம் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில்... Read more »

இளைஞனை வயிற்றில் எட்டி உதைத்த இராணுவ அதிகாரி சிக்கலில்

குருநாகல் யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ லெப்டினன்ட் கேணல் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் மற்றுமொரு இராணுவ... Read more »

இலங்கையில் உணவிற்கான பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையில் உணவிற்கான பணவீக்கம் 93.7% வரை அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணவீக்கம் 64.3% ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை பதிவான விகிதங்களுடன் ஒப்பிடுகையில், பணவீக்கம் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளது.... Read more »

நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்கள்! ஒருவர் கைது….!

சாவகச்சோி நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் சிறைக்காவலர்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள போதும் மற்றய நபர் தப்பி  ஓடியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றிருக்கின்றது. ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான குறித்த இரு... Read more »

மயிலிட்டி பருத்தித்துறை வீதி இன்றிலிருந்து 24 மணித்தியாலமும் திறப்பு .

யாழ் மயிலிட்டி பருத்தித்துறை வீதி இன்று வியாழக்கிழமையிலிருந்து 24 மணித் தியாலமும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளதாக  வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பருத்தித் துறை மயிலிட்டி  வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு 10... Read more »