தமிழர் தேசிய பேரவையால் வந்தாறுமுலையில் உதவிகள்……!

நாட்டில்  ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்குள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அண்மையில்    மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலைப் பிரதேசத்தில்லுள்ள தெரிவு செய்யப்பட்ட 25  பெண் தலைமைத்துவக்  குடும்பங்களுக்கு தமிழர் தேசியப் பேரவையினரால் தலா பத்தாயிரம் ரூபா வீதம் 250000/-  பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில்... Read more »

சிங்கள பௌத்த அரசை அகற்றி பன்மைத்துவ அடையாளம் கொண்ட அரசினை உருவாக்குவது தான் இன்றைய நிலைக்கு தீர்வு….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கை நெருக்கடி மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றது. எரிபொருள் கிடைப்பதற்கான மார்க்கங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரும்ப வராது என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கடன் கொடுப்பதற்கு யார்தான் முன்வருவார்கள். இரக்கத்தின் அடிப்படையில் நன்கொடையாக கிடைப்பதுதான் தற்போது வந்துகொண்டிருக்கின்றது. இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமைதியின்மையை விரும்பவில்லை... Read more »

காலியில் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

காலியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களின் சுவரொட்டிகளை அகற்ற இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி, கட்டளை அதிகாரி – காலி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட... Read more »

தொடரும் நெருக்கடி – முடிவடையும் தருவாயில் எரிபொருள் கையிருப்பு.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஜூலை 11 மற்றும் 15ம் திகதிகளுக்கு இடையில் 38,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஜூலை 22 ஆம் திகதி வரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெட்ரோல் கிடைக்காது என... Read more »

இலங்கையில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் பெறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில், பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நெருக்கடி நிலை காரணமாக பலர் வேலை வாய்ப்பினை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் மோசடி நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.... Read more »

யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டுவர புகைரத சேவையை பெற்றுத்தாருங்கள் வணிகர் கழகம் கோரிக்கை…! அங்கஜன் கடிதம்.. |

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோக நடவடிக்கைகளுக்கு சலுகை விலையில் புகைரத சேவையை ஒழுங்குபடுத்தி தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய... Read more »

காணாமல்போனதாக கூறப்பட்ட யாழ்ப்பாண சிறுமி கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டார்..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடை ஒன்றில் நின்ற சமயம்  சிறுமி காணாமல்போனதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொலிஸார் நடத்திய விசாரணைகள் அடிப்படையில்... Read more »

அடகு கடையை உடைத்து 3 கோடியே 15 லட்சம் பெறுமதியான 177 பவுண் நகைகள் கொள்ளை! 6 மாதங்களின் பின் 4 பேர் கைது.. |

நகை அடகு பிடிக்கும் கடை ஒன்றினை உடைத்து 3 கோடியே 15 லட்சம் ரூபாய் பெறுமதியான 177 பவுண் தங்க  நகைகளை கொள்ளையடித்த 4 பேர் 6 மாதங்களின் பின்னர் நேற்றய தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நோர்வூட் நகர பகுதியில் சேர்ந்த  மூன்று ஆண்களும்,... Read more »

பாடசாலை செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லை..! லொறியில் பயணித்தபோது நடந்த விபரீதம், 13 மாணவர்கள் காயம்.. |

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றிருந்த லொறியின் பின்பகுதி உடைந்து விழுந்ததில் 13 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்தசம்பவம் அனுராதபுரம் கலென்பிந்துணுவெவ பகுதியில் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றிருக்கின்றது. பாடசாலை செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறி ஒன்றில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது... Read more »

உரியவேளைக்கு உணவும், மருந்தும் கிடைக்காமல் முதியவர்கள் இறந்தால் யாழ்.மாவட்டத்திலுள்ள பொறுப்புவாய்ந்த அதிகாரிகளே அதற்கு காரணம்..!

யாழ்.கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்தின் பராமரிப்பிலுள்ள பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய், தந்தையர்கள் இறந்தால் யாழ்.மாவட்ட அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டுமென முதியோர் இல்ல  உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைதடியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளுக்காக சென்ற நிலையில் தமக்கு... Read more »