தாம் கடிதம் கொடுத்ததால் 400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் குடியுரிமை வழங்குகின்றன என்கிற அதிர்ச்சி தகவலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளின் மையமாக இருப்பவர் சீமான். பெரியாரின் மேடைகளில் அரசியல்... Read more »
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக தெரிவித்த இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி இது தொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி (13) கடற்றொழில் அமைச்சர்... Read more »
நோர்வேயின் Kongsberg நகரில் மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் வில் மற்றும் அம்பை பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் மர்ம நபர்... Read more »
மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதற்காக 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வளாகம் ஒன்றைத் தாங்கள் இஸ்ரேலில் கண்டறிந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வளாகம் ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரில் இருந்து தெற்கே அமைந்துள்ள யாஃப் எனும் நகரில் பைசன்டைன் பேரரசின் ஆட்சிக்... Read more »
தனி நாடு கேட்டுப் போராடி வரும் வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. எறிகணைகள், டாங்குகள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக போராளிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டில்... Read more »
அல்-சதரின் அமைப்பு வென்றாலும் அவரால் பிரதமர் பொறுப்பேற்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை வாக்குபதிவு நடந்த இராக் நாடாளுமன்ற தேர்தலில் தமது சேரோன் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்லாமிய மதகுரு மூக்ததா அல்-சதர் தெரிவித்துள்ளார். இராக்கில் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் இரானின் தலையீடு இருப்பதை நிறுத்த... Read more »
ஈராக்கின் இஸ்லாமிய அரசின் நிதித் தலைவர் சாமி ஜாசிம் அல்-ஜபுரி ஈராக் எல்லைகளுக்கு வெளியே ஒரு நடவடிக்கையில் ஈராக் தேசிய புலனாய்வு சேவையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாஜி ஹமீத் என்றும் அழைக்கப்படும் ஜாசிம் மறைந்த அபு பக்கர் அல்-பாக்தாதியின் கீழ் ஐஎஸ் அமைப்பின் துணைத்... Read more »
பிரான்சில் கோவிட் சுகாதார பாஸ் பயன்பாட்டு முறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளரான நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய,நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை கோவிட் சுகாதார பாஸ் பயன்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்துள்ளார். கோவிட் ஆலோசனை... Read more »
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குண்டூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமைக் கோரியுள்ளது. நேற்றைய தாக்குதலில் 46 பேர் மரணமாகினர். மரண எண்ணிக்கை 80 வரை இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. 143 பேர் சம்பவத்தில் காயமடைந்ததுள்ளனர். சிறுபான்மை... Read more »
லண்டன் – ஹாரோ பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். 15 வயதான ராதிகா என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சிறுமி இறுதியாக நேற்று காலை 08.30 மணியளவில் ஹாரோவின்... Read more »