தொண்டையில் வளர்ந்த சதையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு பிரேசிலின் முன்னாள்அழகி கிளேய்சி கார்ரியா 27, சமீபத்தில் உயிரிழந்தார். தென் அமெரிக்கநாடான பிரேசிலை சேர்ந்தவர் கிளேய்சி கார்ரியா. இவர் 2018ல் நடந்த அழகி போட்டியில் பிரேசில் அழகி... Read more »
மியான்மரின் முன்னாள் ஜனநாயக ஆட்சியாளா் ஆங் சான் சூகி, தலைநகா் நேபிடாவில் உள்ள தனி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். தோ்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கடந்த 2021 பிப்ரவரியில் கலைத்தது. அப்போது சூகி வீட்டுச்... Read more »
பங்களாதேஷில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் பருவமழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிலேட் உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், படகுகள் மூலம் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இடைவிடாமல்... Read more »
பிரித்தானிய சைவ திருக்கோயில்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 22 ஆவது சைவ மாநாட்டின் முதலாம் நாள் ஆரம்ப விழா இன்று நடைபெற்றுள்ளது. மேற்படி மாநாட்டில் பல சைவப் பிரமுகர்களும் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து கலந்து சிறப்பித்துள்ளனர். இம்முறை மாநாட்டில்”திருவாசகப் பெருமைகள்” என்ற மாநாட்டுக் கருப்பொருளாக கொள்ளப்பட்டதால்... Read more »
“கோத்தா கோகம” போராட்டக்களம் தேக்கமடையத் தொடங்கியுள்ளது. ரணில் பிரதமராக பதவியேற்றமை, அதன் காரணமாக மேற்குலகம் ரணிலைப் பாதுகாக்க முனைந்தமை, அரச சார்பற்ற அமைப்புக்களின் மந்தமான பங்களிப்பு, மார்ச் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறை அரசாங்கத்தை மட்டும் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளையும் பகைக்க முற்பட்டமை, தமிழ்... Read more »
இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீன் பிடி தடை காலத்தின் போது கிடப்பில் போடப்பட்ட இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறும் என மீனவர்கள் எதிபார்த்து இருந்த நிலையில் பேச்சுவாhத்தை நடைபெறாததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.... Read more »
இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை உறுதி செய்யவேண்டும். மீளெழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமைகள்... Read more »
இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடனும் ரஷ்யா நல்லுறவைப் பேணி வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்தார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இளம் தொழில்முனைவோர்களுடன் அவர் வியாழக்கிழமை உரையாடினார். அந்த நிகழ்ச்சியில் இந்தியா, சீனாவுடனான ரஷ்யாவின் நல்லுறவு குறித்து பேசப்பட்டது. அப்போது விளாடிமீர்... Read more »
மேற்கத்திய இராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்த நிலையில், உக்ரைனுக்கு தேவையான போர் ஆயுதங்களை வழங்க இருப்பதாக பின்லாந்து அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா இராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன்... Read more »
உக்ரைனின் முன்னணி நகரமான செவெரோடோனெட்ஸ்கில் உள்ள அசோட் இரசாயன ஆலையில் ரஷ்யா மேற்கொண்ட ஷெல் தாக்குதலை அடுத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஹி ஹைடாய் தேசிய தொலைக்காட்சி ஒன்றில்... Read more »