தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும்…!கஜதீபன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அதேவேளை, கட்சியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும... Read more »

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் அளவுகோல் எது? அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்……!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முதல் இரு குற்றச்சாட்டுக்களான 1940களில் கண்டிய சிங்களத் தலைமைகளே தரவந்த சமஷ்டியை எட்டி உதைத்தது யார்? 65;:35 என்ற ஜன பரம்பலுக்கு நியாயமே அற்ற 50:50 என்ற கோதாரி... Read more »

பருத்தித்துறை நகர சபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு…..!

பருத்தித்துறை நகர சபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு நகரபிதா இருதயதாஸ் தலமையில் நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்க்கு ஏக மனதாக... Read more »

மாவீரர் நாள் 2022 உணர்த்துவது? ஆய்வாளர் நிலாந்தன்

நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர் கடந்த மாவீரர் நாளிலன்று பின்வருமாறு எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார் “இன்று மாவீரர் நிகழ்வுக்குப் போனேன்.கடந்த வருடங்களில் எனது பிள்ளைகள் வந்தனர்.இப்போது இல்லை…..எனது தம்பிக்கு  நான் மட்டும் மலர் தூவி அஞ்சலி செய்தேன்..இதை உங்களுடன் இன்று... Read more »

50:50 பிறந்த கதை…! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன் தமிழ்த் தேசிய சக்திகள் தொடர்பாகவும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பாகவும்,; தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் சில பற்றியும் சென்றவார கட்டுரையில் ஆராய்ந்திருந்தோம். குறிப்பாக அவரது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எழுந்த கேள்விகளையும் முதலாவது குற்றச்சாட்டான 1940களில் கண்டிய சிங்களத் தலைமைகளே தரவந்த... Read more »

அச்சுறுத்தல்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அஞ்சமாட்டோம் – சஜித்

அச்சுறுத்தல்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவ்வாறான கட்டுப்பாடுகளால் தம்மைத் தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மாவனல்லை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ... Read more »

மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம்

2009க்கு பின்னர் வரும் 14-வது மாவீரர் நாள் இது.கடந்த 13 ஆண்டுகளாக தாயகத்தில் மறைவாகவும் வெளிப்படையாகவும் ஏதோ ஒரு விதத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. நினைவுகூர்தல் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை அழுவது துக்கிப்பது என்பவற்றிற்கும் அப்பால் ஆழமான பரிமாணங்களைக் கொண்டது. 2009க்கு... Read more »

மனோகணேசனின் குற்றச்சாட்டுக்கள் உண்மையானதா? சி.அ.யோதிலிங்கம்

தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தமிழ்நாடு மணவைத்தம்பியின் மகன் மணவை அசோகனின் மணிவிழாவில் தெரிவித்த கருத்துக்கள் தமிழ்த் தேசிய சக்திகளிடையே பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. எதனையும் வெட்டொன்று துண்டு இரண்டாக... Read more »

பிரதமர் பதவிக்காய் ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை..! சஜித் அதிரடி

பிரதமர் பதவியை பொறுப்பேற்க தான் ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை எனவும்,கோட்டாபய ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எழுத்துப்பூர்வமாக பகிரங்கமாக தனது பதிலைத் தெரிவித்ததாகவும்,இது கட்சியின் நாடாளுமன்ற குழு,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணிக் கட்சிகளின் கூட்டுப் உடன்பாடு மற்றும்... Read more »