ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேவஸ்தானத்திற்கு கார் பார்க்கிங் உள்ளது. இங்கு நேற்று இரவு முதல், ஜார்க்கண்ட் மாநிலம் பதிவு எண் கொண்ட ஆடி கார் ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து கார்... Read more »
மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்த வல்வை நேற்றிரவு நடந்த வல்வெட்டித்துறையின் இந்திர விழா Read more »
யாழ்.ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி செலவச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் 357,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் ஏழு மாணவர்களுக்கு நேற்று 05/5/2023 வழங்கப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் வைத்தே திவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன. கலைமதி வீதி, புத்தூரை சேர்ந்த தரம்-07 மாணவிக்கும்,... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின்னர், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய ஆளுநர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என்று அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆளுநர்களின் தரப்புகளும் இந்த விடயத்தை... Read more »
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என்று அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநர் சி.அ.யோதிலிங்கம் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது . இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தினத்தில்... Read more »
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் திமிலைதீவு திமிலை நளினகலா நாடகமன்றமும் இணைந்து ஏற்பாடுசெய்த ‘ஒல்லாந்தன் நந்திப்புல்’ வடமோடி கூத்து நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. திமிலைதீவு கிருஷ்ணன் ஆலய வளாகத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம... Read more »
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகே, வீதியோரம் நின்ற மாட்டுக் கன்றொன்ரை வாகனமொன்று மோதித் தள்ளிக் காயப்படுத்தியது. அருகே மேய்ந்து கொண்டிருந்த தாய்ப் பசு, தனது கன்று காயமடைந்து உயிருக்குப் போராடுவதை அவதானித்து, அதனருகே சென்று பாசப் போராட்டத்தில் ஈடுபட்டது. வாகனம் மோதி காயமடைந்த இளங்... Read more »
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை! வெசாக்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பொது மன்னிப்பில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறு... Read more »
வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் அணிதிரளுமாறு இந்த புனித நாளில் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என வெசாக் பௌர்ணமிதின செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக... Read more »