10 பேருடன் நடக்கும் போராட்டங்களினால் அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படாது. பெருமெடுப்பிலான போராட்டங்களை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்அத்தோடு சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்று... Read more »
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பச் சட்டமூலத்தை நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் எதிர்த்தே ஆக வேண்டும் என தமிழரசு கட்சியின் கொழும்புக்கு கிளை உப தலைவர் மிதிலைச் செல்வி சிறீ பத்மநாதன் வேண்டுகோள் விடுத்தார். நேற்றையதினம் சனிக்கிழமை யாழ். பொது நூலக... Read more »
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான்.போலீசாரோடு முரண்பட்டதன்மூலம் அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக மாற்றியதும் அந்தக் கட்சிதான்.அதன் விளைவாகத் தமிழரசுக் கட்சியும் உட்பட ஏனைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்பகுதிக்கு வரவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நீதிமன்றம்... Read more »
யாழில் சில பேருரின் பங்கு பெற்றுதலுடன் இடம்பெறும் போராட்டங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தத்தை வழங்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ் கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு... Read more »
பாடசாலை மாணவர்களிற்கு பாதணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு லண்டன் வோள்தம்ஸ்ரோம் கற்பகவினாயகர் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் தெரிவு செய்ய்பட்ட மாணவர்களை உள்ளடக்கி நேற்று பிற்பகல் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், லண்டன்... Read more »
திருகோணமலை – கோமரங்கடவல கரக்கஹவெவ பகுதியில் வன இலாக்கா அதிகாரிகளுடன் யானையை விரட்டச் சென்றவரே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது. இச்சம்பவம் இன்றைய தினம் (06.05.2023) காலை இடம்பெற்றுள்ளது. யானையின் தாக்குதலினால் கோமரங்கடவல -கரக்கஹவெவ பகுதியில் வசித்து வரும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த... Read more »
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தாம் அக்கறையாக உள்ளதாக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் புத்திஜீவிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் கட்சிகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க முன்வருவார்கள் என நினைப்பதாகவும்... Read more »
இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 10 பேர் அகதிகளாக இந்தியா பயணமாகியுள்ளனர். விலைவாசி இன்னும் குறைந்தபாடு இல்லை, இந்திய மக்களை நம்பி தான் வந்துருக்கோம்: இலங்கை மூதாட்டி பேட்டி: தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று காலை தனுஷ்கோடி அடுத்த... Read more »
இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரையினை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்தனர். கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் ஜெயாவேல்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். Read more »
தையிட்டியில் காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் ஆரம்பித்த போராட்டத்தைக் குழப்ப வேண்டுமென்பதற்காகச் சிலர் போலியான கடிதங்களை அவசர அவசரமாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். அதை எழுதியவர்கள் வருங்காலங்களில் இவ்வாறான கடிதங்களை எழுதும்போது, 01. திகதிகளைக் கவனிக்க வேண்டும். 2019இல் கஜேந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. 02.... Read more »