தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களை தலைமை தாங்கியவர்களுக்கும் குறிப்பாக தலைவர், அன்ரன் பாலசிங்கம் போன்றவர்களுக்கும் படிப்பறிவு இல்லை என சீண்டல் தனமாக சரத் பொன்சேகா உளறியுள்ளார் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம்... Read more »
தலவாக்கலை பகுதியில் தனது மனைவியை பொல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு 14 வருடங்களாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலவாக்கலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்த குறித்த சந்தேகநபர், கடந்த 2007ஆம் ஆண்டு, தலவாக்கலை, வட்டகொடவத்த பிரதேசத்தில் தாம் வசித்து வந்த... Read more »
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் தமது மக்களை அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில்,... Read more »
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) உலருணவு பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. வடமாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 2000 மீனவ குடும்பங்களிற்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்படுகிறது. 18 கிலோ எடை கொண்ட பொதியில் அரிசி, மா, சீனி,... Read more »
கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் நேற்று (23-12-2021) எரிவாயு (காஸ்) அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் நேற்று காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் குறித்து அடுப்புவெடித்துள்ளதாக முறைப்பாடு தெரிவித்ததை... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழிற்சந்தை நிகழ்வு நேற்று(23-12-2021) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில ஏற்பாடு செய்யப்பட்ட... Read more »
கிளிநொச்சி ஜெயந்திநகரில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் நேற்று பணித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியை பார்வையிட்ட நீதவான் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி உதவி் பொலிஸ் அத்தியட்சகரை பணித்துள்ளார். Read more »
வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை அவர் அணிந்திருந்த நகைகளுக்காகவே. என கைதான நபர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு – பார் வீதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். எஜமானி அணிந்திருந்த தங்க... Read more »
மூச்சு திணறல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்.இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரை மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குறித்த குழந்தை, காலை 6 மணியளவில் திடீரென... Read more »
நான்கு தலைமுறைகளை இந்த உலகத்திற்கு தந்த சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த 105 வயதுவரை வாழ்ந்த லட்சுமி தம்பிப்பிள்ளை 21/12/2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவருக்கு 10 பிள்ளைகள் (5 ஆண் பிள்ளைகளும் 5 பெண் பிள்ளைகளும் ) பேரப் பிள்ளைகள் 45... Read more »