இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று பதவியேற்பு…!

புதிய அமைச்சரவை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது. அதற்கமைய, புதிதாக 17 அமைச்சர்களும், 24 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இன்றைய தினம் மேலும் சில இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அந்தவகையில் நெசவுக் கைத்தொழில் உள்நாட்டு ஆடை... Read more »

கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பு…!

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதாக ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 40 ரூபாவால் அதிகரித்து விற்பனை செய்வதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அரசு பக்கம் தாவல்..! கல்வி இராஜாங்க அமைச்சர்????

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அரசு பக்கம் தாவுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசிலிருந்து வெளியேறி தனித்து செயல்படுவதற்கு தீர்மானித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இவ்வாறு கட்சி தாவியுள்ளதுடன் கல்வி இராஜாங்க அமைச்சு... Read more »

வாய்த்தர்க்கம் மோதலாக மாறி போத்தலை உடைத்து குத்தியதில் இருவர் காயம்..! யாழ்.சாவகச்சோி நகரில் சம்பவம்… |

இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த இருவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 15ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சாவகச்சோி நகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கின்றது. அது பின்னர் மோதலாக... Read more »

நிறைபோதையில் வீட்டிற்கு வந்த மகன், உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்தே கொன்ற குரூரம்..!

நிறைபோதையில் வந்த மகன் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் மூதுார் – தோப்பூர் பாலத்தடி சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு நிறைபோதையில் வீட்டுக்கு வந்த 31 வயதான மகன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த... Read more »

உடல் வெப்பம் பரிசோதித்தல், தனிநபர் விபரம் திரட்டல் இனி தேவையில்லை..!

 வளாகம் ஒன்றுக்குள் அல்லது இடம் ஒன்றுக்குள் நுழையும்போது உடல் வெப்பநிலை பரிசோதித்தல் மற்றும் தனி நபர் விபரம் திரட்டல் தேவையில்லை. என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தள்ளார். இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை... Read more »

பொது இடங்களில் முக்கவசம் அணிய தேவையில்லை..!

நாடு முழுவதும் இன்று அமுலுக்கு வரும்வகையில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை. என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கூறியுள்ளார். எனினும் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகளின்போது முக கவசம் கட்டாயமாக அணிந்திருக்கவேண்டும். இது தவிர்ந்த பொது இடங்களில் முக கவசம்... Read more »

எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு…!

நாடு முழுவதும் 18/04/2022 நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் பெற்றோல் (ஒக்டேன் 92 ரகம்) 338 ரூபா, பெற்றோல் (ஒக்டேன் 95 ரகம்) 374 ரூபா,ஓட்டோ டீசல் 289 ரூபா,... Read more »

ஹயஸ் வாகனம் கடத்தல்.! அடுத்தடுத்து பல விபத்து.! தப்பி ஓடிய நபர்..! துரத்தி பிடித்த பொலிஸ்…! 4 பேர் படுகாயம்… |

ஹயஸ் வாகனத்தை கடத்தியதுடன், 3க்கும் மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பி ஓடிய நபரை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துரத்தி பிடித்துள்ளதுடன், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.  நேற்று மாலை 5.45 மணியளிவல் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கனகராயன் குளத்திலிருந்து... Read more »

ஒரு மோட்டார் சைக்கிளில் நான்கு சிறுவர்கள் பயணம், இருவர் பலி, இருவர் படுகாயம்…!

ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 சிறுவர்கள் விபத்தில் சிக்கியதில் 16 வயதான இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தம்புள்ளை – வேமெடில்ல நீர்த்தேக்கத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. ஒரே மோட்டார் சைக்கிளில்... Read more »