நாளை புதன்கிழமை நாட்டில் சகல பாடசாலைகளும் நடைபெறும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆசிரியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து செல்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் நாளை புதன்கிழமை தேசிய போராட்ட நாளாக அறிவித்து தொடர் வேலை நிறுத்தப்... Read more »
கேகாலை மாவட்டம் ரம்புக்கனை போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பொலிஸாரும் உள்ளடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனிடையே, காயமடைந்தவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக... Read more »
ரம்புக்கனையில் பரவிவரும் பதற்ற நிலையை கட்டுக்குள் கொண்டு வர அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு உடன் நடைறைப்படுத்தப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டம் ரம்புக்கனை போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பொலிஸாரும் உள்ளடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக, போராட்டத்தில்... Read more »
இலங்கை கேகாலையில் நடந்த வன்முறை சம்பவத்தில் காயம் அடைந்த நபர் இலங்கையில் தொடரும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேகாலை – ரம்புக்கனை பகுதியில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகத்தில்... Read more »
இரண்டு மில்லியன் டொலரை கொடுத்து அமைச்சுப் பதவிகளை வழங்கியே அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வு இன்று (19) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்... Read more »
நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அனைவரும் செயற்பட வேண்டியது அவசியம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக பாராளுமன்றத்தில் குறுகிய கால மற்றும்... Read more »
மருந்துகளுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து இன்று (19) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் குறித்த தரப்பினர் ஈடுபட்டனர். இதன்போது கருத்துரைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வைத்தியர்கள்... Read more »
இந்த அரசாங்கத்தை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை. இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் நம்பிக்கைக் கொண்ட ஒரு தலைவனே நாட்டுக்கு அவசியம். முடியுமானால் 19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில்... Read more »
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கல்விவலய பாடசாலைகளிலும் பாடசாலை அதிபர்கள் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்விவலயத்தின் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் எஸ் .சதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற தரம்... Read more »
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் மற்றும் டிக்கோயா நகரங்களில் டயர்களை எரித்து, வீதியினை மறித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுபாடு நிலவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று... Read more »