கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை வன்செயல் தொடர்பாக 20 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு நியமனம்..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 20 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை,... Read more »

அரசுக்கு எதிராக கிழக்கு மாகாணத்திலும் வெடித்தது போராட்டம்..! வீதிகள் முடங்கின.. |

திருகோணமலை மாவட்டத்தில் அரசுக்கு எதிராக நேற்று காலை பொதுமக்கள் வீதிகளை முடக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பல வீதிகள் அடைக்கப்பட்டு, கடைகள் மூடப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருமலை நகரிலேயே இவ்வாறு வீதி முடகஙம் இடம் பெற்றுள்ளது. பணிக்கு சென்றவர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Read more »

இன்றைய தினமும்  மின்வெட்டு அமுல்…!

நாடு முழுவதும் இன்றைய தினமும்  மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றும்  03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை சுழற்சிமுறையில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை... Read more »

யாழ்.ஏழாலையில் அதிகாலையில் வீடு உடைத்து கொள்ளை..! குப்பிளானை சேர்ந்த இருவர் கைது.. |

யாழ்.ஏழாலை பகுதியில் கடந்த 16ம் திகதி அதிகாலை 3 மணியளவில் வீடொன்றை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார்... Read more »

ஏட்டிக்குப் போட்டியாக உதவியை அறிவித்தது சீனா! –

நெருக்கடி நிலைமையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இலங்கை... Read more »

பொதுமக்களை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்திருக்கவேண்டும்..! ஜ.நா இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கவலை… |

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எதிர்ப்பாளர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து கவலையடடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு தரப்பினரும் வன்முறையைப் பயன்படுத்துவது அமைதியான போராட்டக்காரர்களின்... Read more »

A – 9 வீதி ஊடான போக்குவரத்து வவுனியாவுடன் முடங்கியது..! ஈரப்பெரிய குளத்தில் வீதியை முடக்கி போராட்டம், மாற்று வழியை பயன்படுத்துவது சிறந்தது… |

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் (A-9) ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் (A-9) வீதியூடான பயணம் தடைப்பட்டுள்ளது. குறித்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துவது சிறந்தது. மேலும் வவுனியா நகரில் பொலிஸார் வாகனங்களை மறித்து மாற்று பாதையை பயன்படுத்துமாறு... Read more »

வடமாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6, 7, 8 மாணவர்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைப்பு..!

வடமாகாண பாடல்களில் நாளை நடைபெறவிருந்த 6ம், 7ம், 8ம் தரங்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக வடமாகாண பிரதி கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார். Read more »

37 அத்தியாவசிய மருந்து பொருட்கள் இல்லை, அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் நிறுத்தம் – சுகாதார அமைச்சர்.. |

நாட்டிலுள்ள குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் நடைபெறவிருந்த அவசரமில்லாத சத்திர சிகிச்சைகளை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். வைத்தியசாலை கட்டமைப்பில்... Read more »

இதுதான் இந்த நாட்டின் ஜனநாயகமா? பொலிஸார் வெட்கப்பட வேண்டும், மஹேல ஜெயவர்த்தன …..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, மக்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்களை கைது செய்யலாம், ஆனால்... Read more »