இன்றைய தினமும்  மின்வெட்டு அமுல்…!

நாடு முழுவதும் இன்றைய தினமும்  மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்றும்  03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை சுழற்சிமுறையில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்

Recommended For You

About the Author: Editor Elukainews