உடல் வெப்பம் பரிசோதித்தல், தனிநபர் விபரம் திரட்டல் இனி தேவையில்லை..!

 வளாகம் ஒன்றுக்குள் அல்லது இடம் ஒன்றுக்குள் நுழையும்போது உடல் வெப்பநிலை பரிசோதித்தல் மற்றும் தனி நபர் விபரம் திரட்டல் தேவையில்லை. என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தள்ளார்.

இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews