மதுபோதையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் 25 வயது இளைஞன் குத்தி கொலையில் முடிந்தது…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி உப்புவல்லை  பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபோதையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 25 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். மது விருந்தில் உருவான வாய்த்தர்க்கமே  மோதலில் முடிந்த நிலையில் சாரய போத்தல்களை உடைத்து தாக்கியுள்ளனர். குறித்த சம்பவத்தில் திக்கம் – நாச்சிமார்... Read more »

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை பெற்றுத் தருவதற்கு பிரான்ஸ் துணை நிற்கவேண்டும்…..! மணிவண்ணன் கோரிக்கை……!

கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலைக்கான நீதியினை பெற்றுத் தருவதற்கு பிரான்ஸ் துணை நிற்கவேண்டும் என்று யாழ் மாநகர  முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் சென்றுள்ள யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலமையிலான குழுவுக்கும்  பிரான்ஸ்  பாராளுமன்ற உறுப்பினரும், பிரெஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய... Read more »

புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்காக வேட்பாளர் ஒருவரை நியமிக்க எதிர்க் கட்சியும் தீர்மானம்.

புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்காக ஐக்கிய மக்கள் சக்தியும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாக எதிர்க் கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கட்சியின் கூட்டத்தில் வேட்பாளர் ஒருவர் தெரியு செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக தேர்தல்... Read more »

எரிபொருளுக்கான வரிசை மீண்டும் அதிகரிப்பு.

அண்மைய நாட்களாக மக்கள் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பது அதிகரித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, நகர மண்டபப் பகுதி, பஞ்சிகாவத்தை, கொட்டஞ்சேனை, பொரளை மற்றும் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, எலக்கந்த உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பதை... Read more »

கோட்டா கோ கமவுக்கு அருகில் கலகம் தடுக்கும் பொலிஸார் குவிப்பு.

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவுக்கு அருகில் கலகம் தடுக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலிஸாரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. துறைமுக நகர் நுழைவயிலுக்கு முன்பாகவே கலகம் தடுக்கும் பொலிஸார் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளனர். Read more »

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்க நடவடிக்கை.

சதொச விற்பனை நிலையங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை, விற்பனைக்காக பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கiமாக ஒரு கிலோகிராம்... Read more »

இரண்டு மாத கைக்குழந்தையுடன் மேலும் 5 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர்!

இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளார்  வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில்  இறங்கி உள்ளனர்.... Read more »

இலங்கை மக்களுக்கு உதவி வழங்குமாறு புலம்பெயர்ந்த உறவுகளுக்கு சுமந்திரன் எம்பி அழைப்பு!

தற்பொழுது இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் கடந்து புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள எமது உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே... Read more »

இ தொ காவின் செயலாளர் பதவிக்கு தொழிலாளியின் மகனை நியமிக்க முடியுமா? ஊடகவியலாளர் கேள்வி. –

இதொகாவின் பொதுச் செயலாளர் பதவிக்கு தொழிலாளியின் மகன் ஒருவரை நியமிக்க முடியுமா?சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ஜீவன் தொண்டமானின் நேற்றைய உரை தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு, பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரை... Read more »

அமெரிக்கா,இந்தியா தான் யுத்தத்தை முடிப்பதற்கு இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்கியது.. சுமந்திரன்

எமது போராட்டத்தை அழிப்பதற்கு உதவிய இந்திய அமெரிக்க நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் போது ஏன் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள இளைஞர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கக் கூடாது என ஏன் இங்கே ஒரு சிலர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் என யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே... Read more »