ரகசிய பரிபாஷை மூலம் வீரர்களுக்கு ஆலோசனை வழக்கிய  இலங்கைப் பயிற்சியாளர்.

ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக இலங்கிப் பயிற்சியாளர் களத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை வழங்கியதால் தனது கண்ணடங்களையும் அதிருப்தியையும் பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. முந்தைய ஆட்டங்களிலெல்லாம் களத்தில் இருக்கும் வீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போலவோ, அல்லது வேறு கிளவ், போன்றவற்றை வீரர்களுக்கு கொடுத்தனுப்புமாறு அணி... Read more »

156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பளை மத்திய கல்லூரியில் பொலிஸாரினால் விழிப்புணர்வு.

156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பளை மத்திய கல்லூரியில் பொலிஸாரினால் விழிப்புணர்வு  நிகழ்வுகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சமூக நடத்தை பிறழ்வுகள், போதைக்கு அடிமையாதல், வீதிப்போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கல்லூரி அதிபர் க.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பளை பொலிஸ்... Read more »

கால்நடைகளைக் கொண்டு விவசாயம் – கிளிநொச்சியில் மாற்றம்.

கால்நடைகளைக் கொண்டு விவசாயம் மேற்கொள்ளும் முயற்சி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படுகின்றது. தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு நிலைமை காரணமாகவும், பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையிலும் கால்நடைகளைக் கொண்டு உழவுகளை மேற்கொள்ள விவசாயிகள் முயற்சித்துள்ளனர். கால போக பயிர்ச் செய்கைகான நிலத்தினை பண்படுத்துவதற்கான எரிபொருள்... Read more »

முல்லைத்தீவு வசந்தநகர் பகுதியில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்பு.

முல்லைத்தீவு வசந்தநகர் பகுதியில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக, கிளிநொச்சி முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி மற்றம் 57வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி ஊடாக பொலிசாருக்கு குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவிலிற்கு அமைவாக... Read more »

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் 2021 ஆம் ஆண்டுக்கான அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால்... Read more »

கோதுமை மாவால் அரிசிக்கு ஏற்படவுள்ள பாரிய தட்டுப்பாடு!

நாட்டில் நிலவும் கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் கோதுமை மா நுகர்வு கணிசமான பங்கினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அரிசித் தேவைக்கு அந்தப் பங்கு ஈடு செய்யப்படுமாக இருந்தால், அரிசி தேவையைப் பூர்த்தி செய்வது சவாலாக இருக்கும் எனவும்... Read more »

பளையில் சட்ட விரோத  மண் அகழ்வில் ஈடுபட்ட 03 பேர் கைது, உழவு இயந்திரங்கள் மீட்பு….!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமும்  கைப்பற்றப்பட்டுள்ளது. அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே நேற்று (05) அதிகாலை 1.00மணியளவில்  சட்டவிரோத மண்... Read more »

இலங்கை தொடர்பில் ஐ.நாவில் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கைக்கு அண்மையில் 04 பில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிர கம்போஜ் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். இந்தியா தனது அருகிலுள்ள அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய... Read more »

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தவர்களில் 37 பேர் கைது

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 71 பேரைக் கைதுசெய்வதற்கு பொலிஸாரினால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டிருந்தது. ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை, பலவந்தமாக அங்கு தங்கியிருந்தமை... Read more »

கால்வாயில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் ஒன்றரை மணிநேரம் போராடி மீட்டும் உயிரிழந்த சோகம்..!

கால்வாய்க்குள் தவறி விழுந்த 14 வயது சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் குருணாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வௌர்ளத்தில் மூழ்கிய வீதியூடாக பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய போது கால்வாய்க்குள் தவறி வீழ்ந்த மாணவன், கால்வாய்க்குள் சிக்கியுள்ளார். விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் இராணுவத்தை... Read more »