இன்று முதல் அமுலாகும் வகையில் 7 பொருட்களின் விலைகள் குறைகிறது

சதொச நிறுவனம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 7 பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 75 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் சிவப்பு பருப்பின் விலை 19 ரூபாவினாலும், வெள்ளை சீனியின் விலை 11 ரூபாவினாலும்... Read more »

ஆசிரியர் சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் 15 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய வகையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின்... Read more »

சித்தங்கேணி சிறிகணேசா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி….!

சித்தங்கேணி சிறிகணேசா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்றது. விருந்தினர்கள் மாவை அணிவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து அணிநடை, மாணவர்களின் போட்டிகள், இடைவேளை நிகழ்வு, பழைய மாணவர் நிகழ்வு, பரிசில்கள் வழங்கல் போன்றன இடம்பெற்றிருந்தன.... Read more »

முத்தமிழ் கல்விக்கழக மாணவர்களின் மகளிர்தின நிகழ்வு

நேற்றையதினம் (08.03.2023) முத்தமிழ் கல்விக்கழகத்தில் சர்வதேச மகளிர்தின நிகழ்வானது முத்தமிழ் கலையரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மகளிரின் பெருமை பற்றிய கருத்துரை மற்றும் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கல்விக்கழக செயற்பாட்டாளர் செல்வி லக்சனா தலைமையில்... Read more »

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்து

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமானது. இம்முறை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை... Read more »

இலங்கை ரூபாய் ஆண்டு இறுதியில் டொலருக்கு நிகரான பெறுமதி இழக்கும் : பிட்ச் பொருளாதார தர மதிப்பீடு

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பின் நம்பிக்கைக்கு மத்தியில் தற்போது சிறந்த செயற்பாட்டு நாணயமாக மாறியுள்ள இலங்கையின் ரூபாய் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் டொலருக்கு நிகரான பெறுமதியில் ஐந்தில் ஒரு பங்கை இழக்கக்கூடும் என பிட்ச் பொருளாதார தர மதிப்பீடு தெரிவித்துள்ளது. 2023 ஆம்... Read more »

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் 172 கிராம் கேரளா கங்சாவுடன் 22 வயது கஞ்சாவியாபாரி ஒருவர் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில்  புதூரைச் சேர்ந்த 22 வயதுடைய கஞ்சா வியாபாரி ஒருவரை 172 கிராம் கேரளா  கஞ்சாவுடன் நேற்று புதன்கிழமை (08) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சுற்றுச்... Read more »

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் கதிரை திருடிவந்த காவலாளி ஒருவர் கைது 40 கதிரைகள் மீட்பு

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் உள்ள கதைகளை திருடி விற்பனை செய்துவந்த  அங்கு கடமையாற்றி வந்த காவலாளி ஒருவரை நேற்ற புதன்கிழமை ((8) கைது செய்ததுடன் களவாடப்பட்ட 40 கதிரைகளை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.பி.ஆர் பண்டார தெரிவித்தார். குறித்த... Read more »

பொது விளையாட்டு மைதானக் காணியைக் கோரி பொத்துவிலில் போராட்டம்.

அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் தமக்கான பொது விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதற்கான காணியை வழங்குமாறு கோரி பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக 08.03.2023 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டமானது பொத்துவில் சுயாதீன இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள்,... Read more »

மட்டு.காத்தான்கு பிரதேச செயலகத்தால் உள்ளூர் உற்பத்திக் கண்காட்சியும், விற்பனையும் ஏற்பாடு!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அவ்விருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும்விற்பனையும் இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »