இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மீட்பு(video)

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேவஸ்தானத்திற்கு கார் பார்க்கிங் உள்ளது. இங்கு நேற்று இரவு முதல், ஜார்க்கண்ட் மாநிலம் பதிவு எண் கொண்ட ஆடி கார் ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து கார்... Read more »

வல்வெட்டித்துறையின் இந்திர விழா…!

மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்த வல்வை நேற்றிரவு நடந்த வல்வெட்டித்துறையின் இந்திர விழா Read more »

யாழில் மயக்க மருந்து தெளித்து திருடர்கள் கைவரிசை…!

யாழ்.ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஏழு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு……!

யாழ்ப்பாணம் வடமராட்சி செலவச் சந்நிதியான் ஆச்சிரமத்தால்  357,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் ஏழு மாணவர்களுக்கு நேற்று 05/5/2023   வழங்கப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் வைத்தே திவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன. கலைமதி வீதி, புத்தூரை சேர்ந்த தரம்-07 மாணவிக்கும்,... Read more »

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி விலகுமாறு தொலைபேசி அழைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின்னர், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய ஆளுநர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என்று அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆளுநர்களின் தரப்புகளும் இந்த விடயத்தை... Read more »

இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நாட்டை முன்னேற்ற முடியாது.சி.அ.யோதிலிங்கம்

இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என்று அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநர் சி.அ.யோதிலிங்கம் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது . இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தினத்தில்... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி நூதனசாலையை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்.

இன்று முதல் மட்டக்களப்பு காத்தான்குடி புராதன நூதனசாலையிணை பார்வையிடும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை அறிவித்துள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் காலை... Read more »

அழிந்துபோகும் நாட்டுக் கூத்தை காப்பாற்றுவோம்- மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் திமிலைதீவு திமிலை நளினகலா நாடகமன்றமும் இணைந்து ஏற்பாடுசெய்த ‘ஒல்லாந்தன் நந்திப்புல்’ வடமோடி கூத்து நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. திமிலைதீவு கிருஷ்ணன் ஆலய வளாகத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம... Read more »

மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா

மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா, இன்று அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேச திவி சாந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரிகள் இணைந்து, வழிபாடுகளை நடாத்தினர். விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள்,... Read more »

விபத்தில் உயிரிழந்த கன்றை, கண்ணீருடன் காவல் காத்த தாய்ப் பசு

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகே, வீதியோரம் நின்ற மாட்டுக் கன்றொன்ரை வாகனமொன்று மோதித் தள்ளிக் காயப்படுத்தியது. அருகே மேய்ந்து கொண்டிருந்த தாய்ப் பசு, தனது கன்று காயமடைந்து உயிருக்குப் போராடுவதை அவதானித்து, அதனருகே சென்று பாசப் போராட்டத்தில் ஈடுபட்டது. வாகனம் மோதி காயமடைந்த இளங்... Read more »