மாவீரர் நாள் புனிதத்தை பாதிக்கும் வகையிலான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்..! கஜேந்திரகுமார்.

இறந்தவர்களை நினைவுகூருவது என்கிற சொல்லாடல் ஊடாக, சாதாரண இறப்புக்களுடன் தமிழின விடுதலைக்காக வித்தாகி போனவர்களின் தியாகங்களை இணைத்து மாவீரர் நாளை நினைவுகூருவது தொடர்பாக வடகிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் எடுத்த முடிவை பரிசீலனை செய்யவேண்டும்.  மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருக்கின்றது.இதுதொடர்பில் அந்தக்... Read more »

பெரமுன, சுதந்திர கட்சி,முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணியோடும் கூட்டுச்சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சி….!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று  நிறைவேற்றப்பட்டுள்ளது. சபையின் விசேட கூட்டம் நேற்று  காலை சபையின் தவிசாளர் சாள்ஸ்.அரியகுமார் தலைமையில் இடம் பெற்றது. வரவு – செலவுத் திட்டத்தை வாக்கெடுப்புக்கு விட்டபோது... Read more »

அதிகாலையில் வீடு புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு! |

யாழ்.பருத்தித்துறை – கரணவாய் மேற்கு அந்திரான் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 23 வயதான தே.பாலகுமார் என்பவரே படுகாயமடைந்துள்ளார். நள்ளிரவு அவரின் வீட்டுக்கு தலைக்கவசம்... Read more »

மானிப்பாய் – பொன்னாலை வீதி புனரமைப்பில் மோசடி! ஆளுநரின் கவனத்திற்கு சென்றது விடயம்.. |

யாழ்.நகரம் – மானிப்பாய் – பொன்னாலை வரையான வீதி புனரமைப்பின்போது பாலங்கள், மதகுகள் சீரமைப்பு செய்யப்படாமை தொடர்பாக வலி,மேற்கு பிரதேசசபை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.  இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்... Read more »

யாழ்.புங்குடுதீவில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி! உள்ளூர் மீனவர்களின் கோரிக்கை நிராகரிப்பு.. |

யாழ்.புங்குடுதீவில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு உள்ளூர் மீனவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு தென்னிலங்கையை சேர்ந்தவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள. இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என வேலணை பிரதேச சபை எதிரணி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்தொழில் அமைச்சினால் தென்னிலங்கையை சேர்ந்த நபருக்கு முப்பது ஏக்கரில்... Read more »

சட்ட வைத்திய பிரிவு வைபவ ரீதியாக திறந்து வைப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய பிரிவு புதிய இடத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு ஆய்வு கூட மற்றும் பிற வசதிகளை கொண்ட மேற்படி சட்ட வைத்திய பிரிவு வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் ஏனைய வைத்திய நிபுணர்களின் பங்குபற்றவில்லை சுகாதார நடைமுறைகளை... Read more »

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது குறித்து வெளிவந்த தகவல்!

பொது இடங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ள அனுமதிக்கு அமைய, பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்டங்களை இயற்ற முடியும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய,... Read more »

பூரண நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு கோரிக்கை!

கதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பூரண நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்... Read more »

கொழும்பு வரும் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

புதிய களனி பாலத்தின் நிர்மாண நடவடிக்கை காரணமாக மூடப்படும் வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை இடைமாறல் மற்றும் புதிய களனி பாலம் வரையான பகுதி எதிர்வரும் 14 ஆம்... Read more »

யாழ் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 320 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 219 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 320 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 219 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சிரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 112 வீடுகள்... Read more »