கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களிடம் இந்த விடயத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. பொது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு கோரி போராட்டங்களை... Read more »
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை என வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் நேற்று (16.08.2022) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து... Read more »
கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநாச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி... Read more »
இலங்கை அனைத்துலக மருத்துவநல அமைப்பினால் மதிய உணவு வழங்கும் செயற்திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராமப்புற பாடசைாலகளில் கல்வி கற்கும் 700 மாணவர்களிற்கு குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் சர்வதேச மற்றும் ஊள்ளுர் தொண்டு நிறுவனங்கள் ஊடாக... Read more »
கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்த தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்களையும், பொருளாதாரத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள... Read more »
சந்நிதியான் ஆச்சிரமத்தால் முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்கு ரூபா 540430/- பெறுமதியான மருத்துப் பொருள்கள் நேற்றைய தினம் (16/08/2022) வழங்கி வைக்கப்பட்டன . தற்போது நாட்டில் ஏற்பட்ட மருந்துப் பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு குறித்த மருத்துவமனை அத்தியட்சகரான மருத்துவர் க. செல்வநாதனிடம் தொண்டமனாறு... Read more »
யாழ்ப்பபாணம் வடமராட்சி கி ழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கப்பபலேந்தி மதாவுக்கு அணிவிக்கப்பட்ட ஐம் பொன்னாலான நகைகள் திருட்டுப் போயுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (16.08.2022) இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த 14.ம் 15ம் ஆகிய நட்கள் இடம் பெற்றன..இதற்காக ... Read more »
அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து துணைவேந்தர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். துணைவேந்தர்களின் கருத்துகளை கேட்டறிந்ததன் பின்னர் பல்கலைக்கழகங்களை... Read more »
பீல்ட் மார்ஷல் பதவியில் இருந்து தம்மை நீக்கினால் அந்த பதவிக்கு மேலான கௌரவப் பட்டத்துடன் மீண்டு வருவேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றிரவு (15) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானிய நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான திட்டத்துக்கான நிதியுதவி இடைநிறுத்தியதையடுத்தே, ஜப்பான் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தில் புதிய பல்நோக்கு முனையம்... Read more »