உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.

2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

யாழ் இந்து கல்லூரிமாணவன் விஞ்ஞான பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் இடம்…!

சற்று முன் வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை 2021 பெறுபேற்றின் அடிப்படையில் விஞ்ஞான பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாவட்ட மட்டத்தில் முதலாம் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகிய புதிய அறிவிப்பு..!

நாட்டில் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகின்ற வதந்திகளையடுத்தே குறித்த அறிவிப்பை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில்... Read more »

புலம்பெயர் தமிழ் சமூகம் முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகள்- ஆராய குழுவை நியமித்த நீதியமைச்சர்

புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார். புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளுடன் தொலைபேசி வழியாக முதலில் பேச்சுவார்த்தை... Read more »

கல்முனையில் சொகுசு கார்களில் போதைப்பொருட்கள் கடத்திய இருவர் கைது

நீண்டகாலமாக சொகுசு கார்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் நேற்று(27) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யபட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை... Read more »

தென்னிலங்கையில் காதலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த காதலி

தென்னிலங்கையில் காதலின் பிரவை தாங்கிக் கொள்ள முடியாத யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டமை அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து 19 வயதான யுவதி தன் உயிரை மாய்த்துள்ளார். சில தினங்களுக்கு... Read more »

இலங்கையின் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை

சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இந்த 700 நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு... Read more »

அடுத்த மாதம் முதல் பலாலிக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் எயார் இந்தியா

எயார் இந்தியா விமான சேவை அடுத்த மாதம் முதல்யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளது. எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு சேவைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எண்ணியுள்ளது என... Read more »

மானிப்பாயில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

மானிப்பாய்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இன்று அதிகாலையளவில்  நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த கும்பலொன்று வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, அங்கு நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு... Read more »

அடுத்தவாரம் குறையவுள்ள பொருட்களின் விலைகள்: வெளியான அரசாங்க தகவல்

பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்த சிமெந்து, கம்பி மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கோழிஇறைச்சி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த... Read more »