யாழ்.நகரை அண்டிய ஐந்துசந்தியில் தனியார் விடுதிக்கு சீல்!

குழந்தைகளுடன் ஊதுபத்தி வியாபாரம் செய்யவைத்தமை மற்றும் விடுதியில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியமை போன்ற காரணங்களால் யாழ்.நகரை அண்டிய ஐந்துசந்தி பகுதியில் உள்ள தனியார் விடுதி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா இந்த உத்தரவினை பிறப்பித்தார். புத்தளம் பகுதியில் இருந்து... Read more »

ஜப்பான் அரசாங்கம் கழிவகற்றல் வாகனம் வழங்கும் விவகாரம்! ஆளுநரிடம் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பு…!

யாழ்.மாநகர சபைக்கு ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ்.மாநகரசபைக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த கழிவகற்றும் வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய ஜப்பான் அரசாங்கம் வழங்கிய இறக்குமதி வரிப் பணத்தை மீள கோரிய விவகாரத்தில், வடமாகாண ஆளுநரிடம் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கும் அல்லது குற்றம் சுமத்தும் படலம் தற்போது... Read more »

மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! இளைஞன் உயிரிழப்பு…!

யாழ்.பலாலி வீதி – கந்தர்மடம் சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கி.சரவணபவன் (வயது32) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,... Read more »

ஆட்டோ மீது பொலிஸார் துப்பாக்கி சூடு, இளைஞன் படுகாயம்! ஆட்டோ சாரதி கைது.. |

பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி பயணித்த ஆட்டோ மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திஸ்ஸமகாராம – ரன்மினிதென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதயில் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட மோட்டார்சைக்கிள் பிரிவினர் நேற்றிரவு... Read more »

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய தேர் திருவிழாவில் 70 பவுண் நகை திருட்டு!

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந் பெருந் திருவிழாவில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்த நிலையில் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 70 பவுண் தங்க நகைகள் திருடப் பட்டுள்ளது. இது தொடர்பில் 18 பேர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தொிவிததிருக்கின்றனர். குறித்த... Read more »

கோவில் திருவிழாவில் வாள்வெட்டு! 3 பேர் படுகாயம்….!

ஆலய திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் வவுனியா – பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »

நாடளாவிய ரீதியில் துக்க தினத்தை பிரகடனப்படுத்திய ரணில்!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் எதிர்வரும் 19... Read more »

சபுகஸ்கந்த பகுதியில் திடீர் தீ விபத்து!

சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பிலாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இதேவேளை, தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. Read more »

புதிதாக பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அதிசொகுசு வாகனங்கள்

புதிதாக பதவியேற்றுள்ள 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள், அதற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளை ஒதுக்க வேண்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஒவ்வொரு அமைச்சருக்கும் அந்தந்த அமைச்சுகளில் இருந்து 8 வாகனங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் இன்று குறைப்பு!

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விடயத்தை சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார். இதன்படி இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, வெள்ளை அரிசி, சிவப்பு... Read more »