சபுகஸ்கந்த பகுதியில் திடீர் தீ விபத்து!

சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பிலாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இதேவேளை, தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin