கிளிநொச்சியில் நான்காவது நாளாக முன்னெடுக்கப்படும் ஊர்திவழி போராட்டம்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் நான்காவது நாளாக நேற்று (13.09.2022) ஊர்திவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – பூநகரி, வாடியடி சந்தியில் காலை ஆரம்பமான ஊர்திவழி போராட்டம் தொடர்ந்து, பரந்தன், முறிகண்டி,... Read more »

மகாராணி இரண்டாம் எலிசபெதின் இறுதிச் சடங்கு..! ட்ரம்பை ஒதுக்கிய பிரித்தானியா

லண்டனில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. பாரம்பரியத்தில் இருந்து விலகி மகாராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று... Read more »

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு கோரி ஓங்கி ஒலித்த நாடு

இலங்கை மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு மாலைதீவு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவாவில் மாலைதீவின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அசிம் அஹமட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்தி தொடர்பான சவால்களை அதன் நன்கு நிறுவப்பட்ட ஜனநாயக செயல்முறைகள் மூலம் வெற்றிகொள்வதற்கான... Read more »

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட செயலகத்திற்கோ செல்ல வேண்டியது கட்டாயமானது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனூடாக 6 மாதங்களுக்காக வழங்கப்பட்ட... Read more »

பாடசாலை மாணவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – பெற்றோர்களுக்கு அவசர அறிவிப்பு

கோவிட் நோய் தவிர, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என அரச மருத்துவ அலுவலர்கள் மன்றத்தின் செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்... Read more »

ஆளுநர் ஒருவர் செய்த பாரிய மோசடி அம்பலம்!

இலங்கையில் மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் 2 மாதங்களாக வெளிநாட்டில் இருந்த போதிலும், அந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக ஏறக்குறைய 15 லட்சம் ரூபாவை பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளிநாடு சென்ற ஆளுநர் எதிர்வரும் 29ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார். எனினும் குறித்த... Read more »

இரண்டு வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய பணிப்பெண்

ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதுருவெலன பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரின் இரண்டு பெண் பிள்ளைகளை பராமரிக்க வந்த பெண்ணொருவர் இரண்டு வயதான சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் ரத்தின வியாபாரி மற்றும் அவரது... Read more »

சண்டிலிப்பாய் கோட்டக் கல்வி பணிமனை வாசலில் பரீட்சை வினாத்தாள்.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெறும், தொண்டைமானாறு வெளிக்கள ஆய்வு நிலையம் நடத்தும் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தின் முன்வாசலில் அதிகாலை வேளையில் போடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தான் வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் வினாத்தாள் கையளிக்கும் நடைமுறையா என மக்கள்... Read more »

காதலனின் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை, கண்டித்த காதலன், விரக்தியில் காதலி தூக்கிட்டு தற்கொலை.

யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் ஆசிரியர் ஒருவர் அவரது காதலன் கண்டித்ததினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 11.09 அன்று இடம் பெற்றுள்ளது. இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்தவர் சிவகுமாரன் நிருத்திகா வயது 24 என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த... Read more »

நெல்லியடி பேருந்து நிலைய மலகூடம் மிக மோசமான சுகாதார சீர்கேடு…!

யாழ்.நெல்லியடி மத்திய பேருந்து நிலைய மலசலகூடம் பொதுமக்கள், விசமிகள் மற்றும் பொறுப்புவாய்ந்தோரின் அசண்டையீனதால் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் காணப்படுகின்றது. குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர். மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில்... Read more »