இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா..! சற்று முன் வெளியான புதிய தகவல்

நாட்டில் இன்று மின்வெட்டு நேரத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், மின்வெட்டு நேரமானது 03 மணிநேரமாக நீடிக்கப்படவுள்ளது. தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »

பாரிய வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை…! இன்றைய தங்க நிலவரம்

இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. தங்கத்திற்கான உலகளாவிய தேவை விரைவாகக் குறைந்து வருகிறது. தொழிற்துறை மற்றும் நகைகளுக்கான பாரம்பரிய தேவை தொடர்ந்து சரிந்து வருவதைக் காண முடிகிறது. குறிப்பாக தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவில் தேவை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்க... Read more »

நாடு முழுவதும் 2000 வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளன:அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்

நாடு முழுவதும் சுமார் இரண்டாயிரம் வெதுப்பகங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா, முட்டை ஆகிய மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.... Read more »

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் அனுப்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் மாத்திரமே அனுப்ப வேண்டும் என இலங்கை சுங்க திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்கள் கிடைக்காமல் போதல் மற்றும் சேதமடைவது தொடர்பில் கிடைக்கப்பெறும்... Read more »

பொதுசுகாதார பரிசோதகர்கள் நாளை சுகயீன விடுப்பு போராட்டம்…!

புற்றுநோய் காரணிகள் அடங்கிய “திரிபோஷா” மக்களுக்கு வழங்குவது தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சஙகத் தலைவர் உபுல் ரோகணவை இலக்காகக் கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை   28.09.2022 புதன்கிழமை அன்று சுகயீன விடுப்பு போராட்டம் ஒன்று... Read more »

யாழில் இருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை – வெளிவந்துள்ள தகவல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில் இருந்து டுபாய், மாலி... Read more »

இலங்கைக்கு தொடர்ந்து உதவும் இந்தியா! ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் விளக்கம்

இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் (UNGA) தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர், S. ஜெய்சங்கர் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில், உரையாற்றும் போது, எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வர்த்தக தீர்வுக்காக இந்தியா 3.8 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்று... Read more »

ருமேனியாவில் இருந்து ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் இலங்கையர்கள் – வெளியாகியுள்ள தகவல்

ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் சட்டவிரேதமாக பணம் கொடுத்து, ட்ரக்குகள் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இலங்கையர்கள், பிற ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக இத்தாலி மற்றும் பிரான்ஸ் செல்வதற்காக, ருமேனிய எல்லையை விட்டு வெளியேற டிரக்... Read more »

நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள 2000ற்கும் மேற்பட்ட பேக்கரிகள்!

கோதுமை மா, முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வினால் நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு... Read more »

இலகுவில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறை

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் அனைத்து மருந்தகங்களிலும் மருந்துகள் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் மருந்துகளை வாங்குவதற்கு பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே, மருந்து வாங்க விரும்புபவர்கள் அருகில் உள்ள மருந்தகம், அந்த மருந்தின் விலை, எப்படி வாங்குவது... Read more »