“இதுவரை காலமும் சமமாக நடாத்தப்படாத தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவோம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார் எனினும் அவர் இதனை விரும்பிச் சொல்லவில்லை. சில அழுத்தங்கள் காரணமாகவே கூறியுள்ளார்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.... Read more »
வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதோடு வவுனியாவிற்குரிய விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே விஷேட அதிரப்படையினர் களமிறங்கியுள்ளனர்.... Read more »
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 9.30 மணியளவில் பாடசாலை முதல்வர் பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்கப்பட்டார். தொடர்ந்து புதிய பேருந்தில் பாடசாலை... Read more »
2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில் தேவாலயத்திற்கு முன்னால் காலை 10.30 மணிக்கு அஞ்சிலி நிகழ்வுகள் இடம்பெற்றது.... Read more »
ஆழில்லாத விமனம் மூலம் பரந்தனில் நமது உழைப்பு நிறுவனம் இயற்கை மருந்துகளை விவசாயிகளுக்கு இலவசமாக விசுறியது. அண்மையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நமது உழைப்பு நிறுவன பிரதிநிதிகள் நேரடியாக நின்று குறித்த இயற்கை மருந்துகளை விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more »
கடந்த 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, பொருளாதாரப் பிரச்சினையுடைய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் வேலைதிட்டத்திற்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களுக்கான... Read more »
ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பளாளராக பத்மநாதன் கேசவகுமாரன் கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாதாவால் நியமிக்கப்பட்டு அதற்கான நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது கடந்த 2020 ம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின்... Read more »
யாழ்.மாநகர சபை பொது நுலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய புத்தகங்களை ஏனைய நூலகங்களின் பயன்பாட்டுக்கு வழங்குவது தொடர்பில் பிரேரணை ஒன்று யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களினால் முன்மொழியப்பபட்டு அது கௌரவ உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இந் நிலையில் அச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக 17 பாடசாலை... Read more »
இலங்கை முதல் உதவிச் சங்கம், மற்றும் இந்து சமயத் தொண்டர் சபை ஸ்தாபகரும், பிரதம ஆணையாளருமாகிய அமரர் தம்பு நாகேந்திரம் போஜன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபை தலைமைச் செயலகத்தினால்... Read more »
பாடசாலை செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள ஆசிரியரை மாற்றக் கோரி பாடசாலை சமூகம் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் ஏற்பாடு செய்த போராட்டத்திற்கு ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை பிரதான வாயிலை மூடி இடம்பெற்றது. இதன்போது, உள்ளே... Read more »