இலங்கையில் 10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, சுற்றுலாத்துறைக்கான சக்தி பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்கான CCTV மற்றும்... Read more »
இன்று சர்வதேச அளவில் பேச்சுப் பொருளாக இருக்கும் விவகாரங்களில் இலங்கையின் கடன் மீழ செலுத்த முடியாத வங்குரோத்து நிலை மற்றும் நிலையான அரசாங்கம் இல்லாத இலங்கைஅரசு குறித்த பேச்சுகளும் முக்கியமானவை. இலங்கைத்தீவின் தெற்கில் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரையும் சில மாதங்களுக்கு முன்பாக சாதாரணமக்கள் அடித்து... Read more »
சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஐஸ் என்ற போதைப்பொருள் போக்குவரத்து செய்யும் பிரதான கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இன்டர்போலினால் மேற்கொள்ளப்பட்ட லயன்ஷிப்... Read more »
எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்வில் பேருத்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்... Read more »
யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் (UNHCR) பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அகதிகள் அனைவரையும் மீரிகாண தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டது. அத்துடன்,... Read more »
போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தர முயன்ற இரு பெண்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் சனிக்கிழமை (17) கைது செய்துள்ளனர். பயணிகள் கங்கா (46) மற்றும் சொர்ணகலா (22) என இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் சென்னை முகவரியுடன்... Read more »
யாழ்.மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் இன்று திங்கட்கிழமை(19.12.2022) நள்ளிரவு முதல் குறைவடைந்து 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இரண்டும் இணைந்து முடிவெடுத்துள்ளன. சனிக்கிழமை (17)... Read more »
நீர்வேலி வடக்கு இந்து மயானத்திற்கு அருகில் உள்ள வயல் வெளியில் இரவு வேளையில் சட்ட விரோதமாக சபையின் அனுமதி பெறப்படாது தனியார் காணியில் மலசல கூட கழிவு கொட்டிய வலி கிழக்கு பிரதேசசபையின் வாகனம் பொதுமக்களால் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளது, குறித்த பகுதிக்கு வலி கிழக்கு பிரதேச... Read more »
அம்பாறை – ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்த போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை நேற்று (18.12.2022) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்து பெருமளவில் போதைப்பொருட்களை மீட்டதுடன், 41 வயதுடைய போதைப் பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று... Read more »
யாழ் – ஊர்காவல்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் தங்கநகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது. இன்றையதினம் (19) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் தனியாக வசித்துவந்து 72... Read more »