யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மதியம் விசேட உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார், ஜனாதிபதி இன்று மாலை 4 மணியளவில் தனியார் விடுதியில் இடம் பெறும் யாழ்ப்பாண அபிவிருத்தி சார் விசேட கூட்டத்தில்... Read more »
13ஆம் திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல, அதனை ஒரு ஆரம்பப்புள்ளியாகக் கூட கருத முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் (09.02.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே... Read more »
உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கமைய தற்போதைய தகவல்களின் படி,இதுவரையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20,000 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைவரையும்... Read more »
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் வடக்கு கடற்கரையில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இந்த நிலநடுக்கத்தில் இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. ஜெயபுரா நகரின் தென்மேற்கில் 10 கிலோ மீட்டர் தூரத்தில்,இன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணிக்கு (06:28... Read more »
பெலவத்தையில் மூன்று மாடி வீடொன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான ரொஷான் வன்னிநாயக்கவின் சடலத்தை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விஞ்ஞானப் பரிசோதனையின் போது கோடீஸ்வர தொழிலதிபரின் இரத்தம் மற்றும் அவரது தாயாரின் இரத்த மாதிரிகள் என்பன பொரளை ஜின்டெக்... Read more »
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய வீரர்கள் தொடர்பில் உக்ரைன் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தங்களுக்கு எதிரான போரில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் 1,030 ரஷ்ய வீரர்கள்... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அறிவித்துள்ளார். பதுளை – மடுல் சீமையில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக முன்னதாக அறிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சுகயீனம் காரணமாக அதில்... Read more »
இலங்கை மத்திய வங்கி அனைத்து மக்களுக்கும் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு குறுஞ்செய்தி மூலம், மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்துகிறது. மக்கள் தங்கள் பயனர் username,... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சிவில் சமூகத்துடன் இணைந்து முன்னெடுத்த “வடக்கிலிருந்து கிழக்கிற்கு” (N வழ நு) பேரணி வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. பொலீசாரும், புலனாய்வுப் பிரிவினரும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தபோதும் அதனையும் தாண்டி மாணவர்கள் வெற்றிப்பாதைக்கு கொண்டுசென்றிருந்தனர். வடக்கைவிட கிழக்கில் தான் புலனாய்வுப் பிரிவினரின்... Read more »
ஜனாதிபதியின் யாழ் வருகைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட ஆராய்வு எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் இந்திய அரசினால் இலங்கை அரசிற்கு கையளிக்கப்படும் நிகழ்வை முன்னிட்டு கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ள நிகழ்விற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் களவிஜயம் இன்று இடம்பெற்றது.... Read more »