ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மதியம் விசேட உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்,

ஜனாதிபதி இன்று மாலை 4 மணியளவில் தனியார் விடுதியில் இடம் பெறும் யாழ்ப்பாண அபிவிருத்தி சார் விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதோடு நாளைய தினம் இடம் பெறுகின்ற முக்கியமான நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்,

Recommended For You

About the Author: Editor Elukainews