யாழ்.நகருக்குள் உள்ள கட்டடம் ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்த பழப்புளி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் வர்த்தகருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாது, கடந்த ஆண்டு ஐப்பசி மாதம் 25ம் தேதி,... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ குழுவினால் யாழ்.தீவகத்தில் நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது. இதில் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், துறைசார் வைத்திய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இரு நோயாளிகள் மோதிக் கொண்டமையை அடுத்து இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் நேற்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலை நோயாளர் விடுதிக்குள் தமக்குள் மோதிக்கொண்டனர். அதனையடுத்து இருவருக்கும் இடையிலான மோதலை... Read more »
மின்சாரசபை ஊழியர் ஒருவரின் கையை வெட்டிய நபர் ஒருவர் துண்டிக்கப்பட்ட கையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் மொரட்டுவ – கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட நபரை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக... Read more »
யாழ்.கீரிமலை நகுலேஷ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் குருக்கள் வீட்டிலிருந்து திருடப்பட்டுள்ளது. ஆலய பணத்தினை குருக்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தவேளை குருக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் கொழுப்பு சென்றுள்ளார். அந்நேரத்தில் வீட்டின் கூரையை பிரித்து உள் இறங்கிய கும்பல் ஒன்று... Read more »
ஹோட்டல் அறையில் 23 வயது இளைஞனுடன் தங்கியிருந்த 17 வயதான மாணவி ஒருவர் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 23 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வேலையில்லாத நபர் என தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைக்குச் சென்ற தனது மகள்... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதான அமைப்பாளரும் மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு நேற்று (21.03.2023) 03:15 மணியளவில் அவரது தொலைபேசிக்கு கொலைமிரட்டல். விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் தங்கியிருந்த போதே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமையால்... Read more »
உடுப்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அந்த கம்பி பிரதான மின் இணைப்பு கேபிளுடனத தற் செயலாக இணைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்நகாரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று... Read more »
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் பெய்த கனமழை காரணமாக இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறித்த மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதுடன், கிளிநொச்சி நகரிலிருந்து இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. Read more »
யாழ். மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவு சங்கங்களின் சாமாசத்தினல் பசும்பால் வழங்கும் செயற்றிட்டம் இன்று யா/கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய அதிபர் க.தவசீலன் தலைமையில் இந்நிகழ்வு இன்று (22) இடம்பெற்றது. யாழ். மாவட்ட சிக்கன கடன் வழங்கு... Read more »