தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என தபால் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உதவிப் பணிப்பாளர் காயத்ரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.... Read more »
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோதி விபத்து சம்பவித்தது. விபத்தில் கோப்பாயைச் சேர்ந்த... Read more »
மட்டக்களப்பில் மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கி கொண்டு பணம் கொடுக்காது முச்சக்கரவண்டியில் தப்பி ஓடிய பொலிஸ் பரிசோதகர் சேவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் மட்டு நகரிலுள்ள மதுபானசாலைகள் இரண்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை பகல் முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று மாலை 04.30 மணியளவில் ஆசிரியை ஒருவரின் தங்கிச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியை பேருந்திற்காக காத்திருந்தவேளை உந்துருளியில் வந்த இருவரால் ஆசிரியையின் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது இந்நிலையில் இது தொடர்பாக மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில் உடனடியாக... Read more »
அன்னலிங்கம் அன்னராசா முன்னாள் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூ.ச. சமாசங்களின் சம்மேளன தலைவர் மன்னார் விடத்தல் தீவு கடற்பகுதியில் செயற்பட்டுவரும் இறால் பண்ணையில் இருந்து கழிவுநீர் கடலிலே கலக்கப்பட்டதால் கடல் மீன்கள் உயிரிழந்த விடயம் தொடர்பில்… பூநகரியில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு காணி அனுமதிப்பத்திரம்... Read more »
“நடந்தாய் வாழி வழுக்கை ஆறு” எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்கள் காணும் ஒரு பயணம் இன்று இடம்பெற்றது. இன்று காலை 8 மணிக்கு தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலியை சென்றடையவுள்ளது. இந்த பயணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி... Read more »
கிளிநொச்சி வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள ஆடம்பர விற்னை நிலையம் ஒன்றில் இன்று பகல் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ பரவல் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு... Read more »
இன்றையதினம் (09) தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரிய வருவது நேற்று மாலை அரிசி ஆலை வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது இன்று காலை 8 மணி அளவில் அரிசி ஆலை... Read more »
இலங்கையின் தெய்வேந்திர முனையிலிருந்து கடந்த 29/08/2023 ஆரம்பித்த நடை பயணம் இன்றைய தினம் பருத்தித்துறை முனை அமைந்துள்ள சக்கோட்டை முனையில் நிறைவடைந்துள்ளது. தெய்வேந்திர முனையிலிருந்து 600 மீற்றர் தொலைவு தூரத்தை இன்று 12 வது நாள் நிறைவு செய்துள்ளார் எஸ் பி விக்கிரமசிங்க. சப்புரமுவக... Read more »
தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் எனவும், அந்த நோக்கத்திற்காக, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அறிவுசார் சுதந்திரத்தை உருவாக்கவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சமூகத்துடன் உறவை ஏற்படுத்தவும், பல்கலைக்கழகங்களை சர்வதேசமயமாக்கவும் முன்மொழிந்துள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... Read more »