லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், லண்டனில் மகனுடன் வசித்து... Read more »
வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்பின் பெயரில் வடமராட்சி கிழக்கு கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மருத்துவர்களின் அனுசரணையில் ஆலயங்களின் அர்ச்சகர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் தொடர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனை முகாம் நேற்றைய... Read more »
முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண் 27.12 திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான முறிகண்டி பிரதேசத்தில் இவ்வாறு பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில்... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட. நிதியிலிருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள வெண்ணிலா விளையாட்டு கழகத்தின் புனரமைப்பிற்க்காக ஒரு இலட்சம் ரூபாவும், வெற்றிலை கேணி சென் செமபஸ்ரியர் விளையாட்டு கழகம், ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகம்,உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம்,... Read more »
வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை திருடிச் சென்ற வழிப்பறி கொள்ளை கும்பலை பொலிஸார் தேடிவருகின்றனர்.குறித்த கொள்ளை சம்பவம் சுன்னாகம் – தாவடி பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. மருதனார்மடம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் தொலைபேசியில் பேசியபடி சைக்களில்... Read more »
யாழ்.வலி,வடக்கில் உள்ள கோவில்களில் இருந்து சிலைகளை திருடி கொழும்புக்கு கடத்தப்பட்ட சிலைகள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான இருவர் எதிர்வரும் 5ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆலயங்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட இந்து கடவுள்களின் விக்கிரகங்களை கடத்தி கொழும்பில் விற்பனை செய்த... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்றிருந்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் மற்றும் பெண் ஒருவர் உட்பட 4 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்.ஆனைக்கோட்டையிலிருந்து பூநகரி – கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் கடந்த... Read more »
யாழ்.தெல்லிப்பழை – சூளாம்பதி கிராமத்தில் மரம் வெட்டிக் கொண்டிருந்த குடும்பஸ்த்தர் மீது மரம் விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தெல்லிப்பழை, சூளாம்பதியைச் சேர்ந்த 41 வயதுடைய எட்வேட் மதிவண்ணன் என்ற குடும்பஸ்தரே உயிழந்துள்ளார். மரம் வெட்டும் கூலித்தொழிலாழியாகிய இவர் நேற்றைய தினம் அளவெட்டி, மாசியப்பிட்டி... Read more »
வவுனியா கோவிற்குளம் சிவன் கோவிலில் இலங்கையின் தென் மேல் , மலையகம், கிழக்கு , வன்னி, யாழ் என அனைத்து பிராந்தியங்களிலிருந்தும் சைவ அமைப்புக்களின் தலைவர்கள் , பிரதிநிதிகள் கடந்த ஞாயிறு 26.12. 2021|பங்கேற்றனர். இக் கூட்டத்திலேயே சைவ அமைப்புக்கள் ஒரு குடையின் கீழ்... Read more »
புதுவருட கொண்டாட்டத்திற்காக குஷ் மற்றும் கொக்ஹைன், போதை மாத்திரைகளுடன் சொகுசு காரில் பயணித்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை காலை அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை கண்காணிப்பு பொலிஸார்... Read more »