தோப்பூர் நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு….!

(திருமலை மாவட்ட நிருபர்)

தோப்பூர் நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்புதிருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர்க் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56வயதுடைய பொடி அப்புக்காமி விஜயதாச என்பவர் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் நல்லூர் ஆற்றங்கரை வீதியில் அமைந்துள்ள பழைய வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அவதானித்த பொதுமக்கள் சம்பூர் பொலீசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சடலத்தை மீட்ட பொலீசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews