யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 53 மீனவர்கள் விடுதலை..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 மீனவர்களில் 55 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு ஜனவரி 25 ஆம் திகதி அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.  இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நேரம் இவர்களில்... Read more »

ஆரியகுளம் விபத்தில் அல்வாய் இளைஞர் பலி!

யாழ்., ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த இந்திரசிங்கம் நிருபன் (வயது – 32) என்ற இளைஞரே இந்த விபத்தின்போது உரிரிழந்துள்ளார். வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த... Read more »

போதை மாத்திரைகளுடன் யாழில் ஒருவர் கைது!

யாழ்., சுன்னாகம் – மயிலினி காட்டுப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஏழாலை தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை விசாரணைகளின்... Read more »

கொரோனா தொற்றினால் மேலும் 35 பேர் உயிரிழப்பு….!

நாட்டில் நேற்றைய தினம் 35 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,656 ஆக அதிகரித்துள்ளது Read more »

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில்! –

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டார். இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 3 இந்திய... Read more »

தமிழக மீனவர்களின் 135 படகுகள் ரூ. 52 இலட்சத்திற்கு ஏலம்…..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் ரூபா 52 இலட்சத்து 20 ஆயிரத்து 500 (ரூ. 5,220,500) இற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், காரைநகரில் வைத்து 135 இந்தியப் படகுகள் நேற்று திங்கட்கிழமை... Read more »

யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலத்தில் கோழி கூட்டுக்குள்ளிருந்து ஒருவர் கைது..! | Jaffna Breaking News 24×7 செவ்வாய், 08 பெப்ரவரி 2022 12:36 AM ஆசிரியர் – Editor I யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலத்தில் கோழி கூட்டுக்குள்ளிருந்து ஒருவர் கைது..! யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 35 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவ புலானாய்வாளர்கள் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போது வீடொன்றின் பின்னால் கோடி கூட்டுக்குள் கசிப்பு காச்சிக் கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டதுடன், கசிப்பு காச்சுவதற்காக பயன்படுத்திய உபகரணங்கள், மற்றும் கசிப்பு ஆகியன மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது….!

யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 35 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவ புலானாய்வாளர்கள் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போது வீடொன்றின் பின்னால்... Read more »

நாட்டின் வீழ்ச்சிக்கு மஹிந்தவே காரணம்! – சுரேஷ் குற்றச்சாட்டு…..!

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர்தான் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டின் பொருளாதாரம் கொரோனா காரணமாக... Read more »

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் மூன்று படகுகளுடன் கடற்படையினரால் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் மூன்று படகுகளுடன் நேற்றைய தினம் இரவு கைது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் ராமேஸ்வரம்... Read more »

பொதுச் சுகாதார பரிசோதகரின்”என் சுவாசமே” நூல் வெளியீடு….!

பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜெனனகன் றொனால்ட் எழுதிய  “என் சுவாசமே” சுகாதார மேம்பாட்டு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை எஸ்.எஸ்.மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் சிறப்பு... Read more »