மிரிஹானவில் நடந்த விசேட அதிரடிப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் என்று சற்று முன்னர் கிடைத்த தகவல் தெரிவித்துள்ளது. இதில் ஐவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், நான்கு பேர் களுபோவில போதனா வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஆண்கள்... Read more »
இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் 12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி இன்றையதினம், ஏ, பி, சி, டி, ஈ, எவ் வலயங்களில் அதிகாலை 4 மணி தொடக்கம் காலை 6 மணி வரையும், காலை... Read more »
கொழும்பின் முக்கிய பகுதிகளில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய பகுதி மற்றும் ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியான நுகேகொடை பொலிஸ் பிரிவிலும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more »
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு தர வலியுறுத்தி ஜனாதிபதியின் இல்லம் இருக்கும் மிரிஹான – பங்கிரவத்தை வீதியை நேற்று வியாழக்கிழமை இரவு மக்கள் முற்றுகையிட்டனர். பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களைக் கட்டுப்படுத்த பெருமளவு பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.... Read more »
கொழும்பில் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். கண்ணீர் புகை குண்டு வீச்சால் ஏற்பட்ட புகையில் கண் எரிச்சல் மற்றும் பிற... Read more »
தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும் மைத்திரி-ரணில் அரசாங்கமும் அதற்குப்பின்னால் நிற்கும் இந்திய அமெரிக்க சக்திகளும் புதிய அரசியல் யாப்பினை எப்படியும் அறிமுகப்படுத்துவது என்பதில் உறுதியாக நிற்கின்றன. இந்த புதிய அரசியல் யாப்பிற்கும் இந்த நான்கு சக்திகளின் இருப்புக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான... Read more »
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ முகநுால் பக்கத்தில் கருத்து பதிவிடல்களுக்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் தொடக்கம் கருத்து பதிவிடல்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. மேலும் தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிடல்களுக்கு மட்டுப்பாடு விதித்த முதல் அரசியல்வாதி மற்றும் ஜனாதிபதி கோட்டபாய... Read more »
பட்டப் பகலில் 5 வீடுகளை உடைத்து உட்புகுந்து கொள்ளையடித்ததுடன், போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்றய தினம் கைது செய்திருக்கின்றனர். வவுனியாவில் கடந்த இரு மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அந்தவகையில் வவுனியாவின் பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வைரவபுளியங்குளம், குமன்காடு, தோணிக்கல்... Read more »
யாழ்.மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில் சாதாரண மக்கள் வீதிகளில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் எரிவாயு விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள... Read more »
நாடு முழுவதும் இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காமையினால் இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை மின்சாரசபை கோரியுள்ளது. இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபையின் கோரிக்கைக்கு ஒப்புதல்... Read more »