பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ. அரியகிமார் இரண்டு தடவை வடமராட்சி கிழக்கு மக்களை ஏமாற்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்படுகின்ற கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை எதிர்ப்பதற்க்கென உருவாக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி... Read more »
கிளிநொச்சியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படும் அதேவேளை, எரிபொருள் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையும் காணப்படுகின்றது. வைத்தியசாலை சேவை உட்பட அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன், பொது போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை Read more »
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய சமூக ஊடகங்கள் நேற்று நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம்,... Read more »
நாட்டில் நிலவும் மின்சாரத் தடை நேரத்திலும் ஒளியைத் தேடும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனால் அரிக்கன் லாம்பு வழங்கி வைக்கப்பட்டது. 18/03/2022 அன்று கனடா மார்க்கம் பகுதியில் இறைபதம் அடைந்த அமரர் கிருஸ்ணகுமார் கிருஸ்ணரட்ணம் நினைவாக, அவரது பள்ளித்தோழர்களான தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி(... Read more »
ஆட்டம் கண்டுள்ள இலங்கை அரசின் போராட்டங்களை தடுக்கம் முடிவால் நாளைய போராட்டத்தை தற்காலிகமாக பிற்போட்டுள்ளோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பங்களின் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
நாடு முழுவதும் எதிர்வரும் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஊடரங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை. என பொலிஸ் ஊடக பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியில் தற்காலிகமாக ஊரடங்கு உத்தரவு... Read more »
யாழ்.வல்வெட்டித்துறை நோக்கி பயணித்த மண்ணெண்ணெய் பவுசர் தொண்டமனாறு பகுதியில் சீரற்ற வீதியில் சிக்கியுள்ளது. தொண்டமனாறு பகுதி ஊடாக வல்வெட்டித்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பவுசர் பயணித்த நிலையில் சீரற்ற வீதியின் பள்ளத்திற்குள் சிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து தடம் புரண்டது. இதனையடுத்து... Read more »
யாழ்.நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கைப்பில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அதனை குழப்பும் வகையில் அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியோர் மீது செருப்படி விழுந்துள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி... Read more »
தேவை எழுமாக இருந்தால் தற்போதுள்ள சட்டங்களின் பிரகாரம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு தயாராகவே உள்ளோம். என சிரேஸ்ட பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். மிரிஹானவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »
யாழ்.நகரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்னால் டீசலுக்காக வாகனங்கள் காத்திருக்கையில், அரச மற்றும் தனியார் வாகனங்களை பயன்படுத்தி பிரபல ஹோட்டல்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று நள்ளிரவு யாழ்.நகரில் குழப்பமான நிலை ஏற்பட்டதுடன், கொள்கலன்களுடன் டீசல் வாங்கவந்த கார் ஒன்றை... Read more »