யாழ் மாநகர சபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு! –

நாட்டில் நிலவும் மின்சாரத் தடை நேரத்திலும் ஒளியைத் தேடும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனால்  அரிக்கன் லாம்பு வழங்கி வைக்கப்பட்டது.

18/03/2022 அன்று   கனடா மார்க்கம்  பகுதியில்  இறைபதம் அடைந்த அமரர் கிருஸ்ணகுமார் கிருஸ்ணரட்ணம் நினைவாக,  அவரது  பள்ளித்தோழர்களான தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி( 1985) பழைய மாணவர்களால்

இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது 40 குடும்பங்களிற்கு அரிக்கன் லாம்பு வழங்கப்பட்டதோடு வீதிகளின் வெளிச்சத்திற்காகவும் 10 விளக்குகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews