ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சிலாபம் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் வேறு சிலருக்கு இடையில் ஏற்படவிருந்த மோதலை பொலிஸாரும், இராணுவத்தினரும் தலையிட்டு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சனத் நிஷாந்த உட்பட ஆளும் கட்சிக்கு ஆதரவாளர்கள் சிலாபம் நகரில் இருந்து புத்தளம் நகரை நோக்கி... Read more »
நாங்கள் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் இப்போது தேர்தலை நடத்த முடியாது. எனவெ இடைக்கால ஏற்பாடொன்றுக்கு செல்வதே அவசியமாகும். எனவே ஜனாதிபதி பதவி விலகிச் செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.... Read more »
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோன் கடிதமொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளார். அரச சேவையை அவதூறு செய்யும் வகையிலும், அரசின் கொள்கைகளை... Read more »
ராஜபக்சவினரின் அரசியல் முடிவுக்கு வரும் என ராஜபக்ச குடும்பத்தின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார். அரசியல்வாதிகள் அனைவருக்கு் கட்டாயம் தோல்வி என்பது உண்டு. மகிந்த ராஜபக்ச 1977 ஆம் ஆண்டு ஜூலை 21... Read more »
திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று முன்னெடுத்திருந்தனர் நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்... Read more »
கனமழையினையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி செயலகம் முன்பாக 2வது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more »
யாழ்.வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 15 பவுண் நகை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த வீட்டிற்குள் இரு கொள்ளையர்கள்... Read more »
சமஷ்டி கட்டமைப்பு உள்ள நாடுகளே அபிவிருத்தி அடைந்துள்ளன என் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சிமாற்ற கோரிக்கைகளுக்காக அல்லாமல் ஆட்சி கட்டமைப்பு மாற்றத்திற்கான போராட்டத்தையே தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் நேற்று அவர நடாத்திய ஊடக மாநட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
அம்பாறை – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீடு ஒன்றின் கதவை உடைத்து அங்கிருந்த 3 தாலிக்கொடிகள் உட்பட 54 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஆலையடிவேம்பு பிரதான வீதி... Read more »
மருத்துவமனைகளில் பல பொருட்கள் இல்லாதநிலை அல்லது போதியளவு இல்லாத நிலை காணப்படுகின்றது. முக்கியமாக நான் எதிர்கொள்கின்ற, நான் மட்டுமல்ல அனைத்து குழந்தை நல மருத்துவர்களும் முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம். எங்களிடம் பிறந்த குழந்தைகள் சுவாசிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஈடிடியுப்கள் இல்லை(ETtubes) கொழும்பு வைத்தியசாலை ஒன்றின் மருத்துவர்... Read more »