மீசாலை ஏ-9 வீதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு A9 – வீதி யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சொகுசு பேருந்து வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð பங்குனி: 13 ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய்-கிழமை_ ð¦* *_ð 26- 03- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* சவாலான... Read more »
திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 25.03.2024ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை புதுப்பிக்கும் திருச்சடங்கும் நடைபெற்றன.... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று காலை 9:00 மணியளவில் 25.03.2024 விற்பனைக் கண்காட்சி ஆரம்பமானது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமான குறித்த கண்காட்சி மாலை 05.00 மணிவரை இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில்... Read more »
வத்திராயனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் நீண்டகாலமாக ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய முத்தர் சிற்றம்பலம் (வாத்தியார் )அவர்கள் நேற்று 24.03.2024 இறைவனடி சேர்ந்தார். தன்னுடைய 97 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்த யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தின் அதிபருடைய இறுதிக்கிரியை இன்று அவரது... Read more »
குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் நேற்று 24.03.2024 தேவாலயங்களில் இடம்பெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்னர் ஒருவரும் ஏறியிராத கழுதையின் மேல் ஏறி ராஜாவாக வலம் வருவான் எனும் வார்த்தை நிறைவேறும் படியாக இது நடந்தது. அதனை நினைவுகூறும் வகையில் உலக வாழ்... Read more »
தமிழரசுக் கட்சியின் திருகுதாளத்தை அம்பலப்படுத்தி அவதானிப்பு மையம் அறிக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சி இரா.சம்பந்தனை தேசியத் தலைவராக பிரகடனம் செய்து இலங்கைத் தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ச்சியாக அறிக்கையிட்டு வந்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் தமிழரசுக் கட்சி தான் மேற்கொண்ட இந்த மோசமான... Read more »
Women Plus Bazaar 2024 கண்காட்சியின் விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்து சிறப்பித்தார். இலங்கைக்கான எகிப்து தூதரகத்தால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட Women Plus Bazaar 2024 கண்காட்சியின் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஐந்து வருடங்களாக இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள். பட்டத்தினை நிறைவு செய்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு இதுவேறையில் உரிய முறையில் அரசு நியமனம் வழங்கப்படாமைக்பு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம்... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் காதல் மோகத்தில் இருந்தார் என்றும், இதனை நான் அன்றிலிருந்து கூறி வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி... Read more »