செம்பியன்பற்றிலும் குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் நேற்று 24.03.2024 தேவாலயங்களில் இடம்பெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்னர் ஒருவரும் ஏறியிராத கழுதையின் மேல் ஏறி ராஜாவாக வலம் வருவான் எனும் வார்த்தை நிறைவேறும் படியாக இது நடந்தது.

அதனை நினைவுகூறும் வகையில் உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்று குருத்தோலை ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்முகமாக நேற்று (24) செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்திலும் பங்குத்தந்தை தலைமையில் திருப்பணியாளர் சபையின் வடமாகாண தலைவர் அருட்பணி மரியதாஸ் அவர்கள் தலைமையில் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews