மீசாலை ஏ-9 வீதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு

மீசாலை ஏ-9 வீதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு
A9 – வீதி யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சொகுசு பேருந்து  வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில்  மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணை யினை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews