யாழ்ப்பாணம் சிறைச்சாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாமானது எதிர்வரும் 3 ம் திகதி யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இடம்பெறவுள்ளது Read more »
பிரதேச சபையால் பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகள் தரமற்றவை எனவும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு அவையும் காரணம் எனவும் பிரதேச மக்கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ்வாறு பிரதேச மக்களால் அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபையால் கிராமத்தில்... Read more »
வடக்கு மாகாணத்தில் கடல்தொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தலைமை உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திற்கு இவ்வருடம் 80 மில்லியன் நிதி கிடைத்துள்ளது. அதில் பெரும்பகுதி நிதி கரைச்சி... Read more »
கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. புதிதாக கரைச்சி பிரதேச செயலாளராக பொறுப்பேற்ற பிரதேச செயலாளர் T முகுந்தன் அமைச்சரை வரவேற்றார். தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் கூட்டம் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தின்... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð தை : 17. ð®ð³꧂_* *_ð¼ புதன் -கிழமை_ ð¦* *_ð 31- 01- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி:... Read more »
யாழ்ப்பாணம் – சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார். அயல் வீட்டுக்காரர்களான உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட... Read more »
வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உள்ளூர் போட்டித் தொடரான சக்திவேல் சீசன்- 2 இன் இறுதி போட்டி சக்திவேல் விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமானது. விளையாட்டுக் கழக தலைவர் சி.சிவதீசன் தலைமையில் இன்று மாலை 04.00 ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு... Read more »
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவை, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் இணைந்த ஏற்பாட்டில், வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்திறகு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.... Read more »
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – பொன்னாலையில் இன்றையதினம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 31வது நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. பொன்னாலை தெற்கு பகுதி கிராம மக்களால் இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வின்... Read more »
வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்.மாவட்டப் பண்பாட்டுப் பேரவையும் யாழ்.மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்டப் பண்பாட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை (30.01.2024) பிற்பகல்-02 மணியளவில் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில்... Read more »