கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்க யாழ் பல்கலை மாணவர்கள் தீர்மானம்…!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்ற கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால்... Read more »

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விமான நிலையத்தில் கைது..!

வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் நேற்று கைது  செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்... Read more »

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் கால் கோள் விழா

தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வானது யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இன்று 22/02/2024 காலை 9மணியளவில் வெகு சிறப்பாக ஆரம்பம் ஆனது. இன் நிகழ்வின் தலைமையக கல்லூரியின் அதிபர் ஜானப் என்எம் ஷாபி பிரதம விருந்தினராக Mr ஜகத் விஷந்த senior superintendent of... Read more »

வெற்றிலைக்கேணியில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம்-30இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை கொண்டு சென்றனர்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று 22.02.2024 பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெற்றிலைக்கேணியில் இருந்து நேற்று (22)மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகள் தங்களது... Read more »

சமூர்த்தி உத்தியோகத்தருக்கு கெருடாவில் சேவை நலன் பாராட்டு விழா

நேற்று  (21) மாலை 04.00மணியளவில் வடமராட்சி கெருடாவில் அமைந்துள்ள அம்பிகை முன்பள்ளி மண்டபத்தில்  கிராம முன்னாள் சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.சுகந்தினி அவர்களின் சேவை நலன் பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.... Read more »

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடலில் பரபரப்பு-சம்பவ இடத்தில் வெற்றிலைக்கேணி கடற்படை

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று காலை 22.02.2024 கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர். எனினும் இரும்பால் ஆன குறித்த மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு மீனவர்கள் தங்களது... Read more »

கீரிமலை நகுலேஸ்வர ஆலய வருடாந்த உற்சவம் – 2024

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆலய வருடாந்த உற்சவம் நாளை (22.02.2024 வியாழன்) ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 08.03.2024 (வெள்ளி) ம் திகதி சிவராத்திரி தினத்தன்று தேர்த் திருவிழாவும் , மறுநாள் 09.03.2024 (சனி ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. இதேவேளை இம்முறை... Read more »

இந்திய மீனவர்களை தடுக்காவிடின் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதையும் தடுக்க முடியாது” மீனவர்கள் எச்சரிக்கை

எல்லை மீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காவிடின் கடலில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல்போகும் என தமிழ் மீனவர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய இழுவைப் படகுகள் எல்லைமீறி இலங்கையின் வடக்கு கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து, வடக்கு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு... Read more »

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு!

  யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரி ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான, கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு... Read more »

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டிய முக்கிய நிகழ்வு!

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டி, இலக்கியம், திரைப்படம், நடன ஆற்றுகை என்பவற்றினை உள்ளடக்கிய‌ ஒரு நாள் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) அன்று யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது. மலையகத் தமிழ் மக்களின் வாழ்வியல், அனுபவங்கள், இலட்சியங்கள், போராட்டங்கள்... Read more »