கீரிமலை நகுலேஸ்வர ஆலய வருடாந்த உற்சவம் – 2024

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆலய வருடாந்த உற்சவம்
நாளை (22.02.2024 வியாழன்) ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் 08.03.2024 (வெள்ளி) ம் திகதி சிவராத்திரி தினத்தன்று தேர்த் திருவிழாவும் , மறுநாள் 09.03.2024 (சனி ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

இதேவேளை இம்முறை உற்சவமானது கொடியேற்றம் இன்றி அலங்காரத் திருவிழாவாக நடைபெறும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews