பிறப்பு எண்ணிக்கை குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சமாக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில், 345,000 மாணவர்கள் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்பட்டனர். எனினும் 2018 இல் அந்த எண்ணிக்கை 328,000... Read more »
பைசர், மொடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வாக்சின் டேட்டா நெட்வொர்க் நடத்திய ஆய்விலேயே குறித்த... Read more »
இந்தியா – கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சில விமான சேவை நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவை... Read more »
யாழ்.பருத்தித்துறை பகுதியில் வீதியில் நேற்று (20) மாலை மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்... Read more »
மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதும் பராமரிப்பு நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொது முகாமையாளருமான நோயல் பிரியந்த தெரிவித்துள்ளர். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உறுதியளித்தபடி மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான... Read more »
இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பாக இன்று (21) கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண பிரதி கல்வி பணிப்பாளரை இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதியொருவர், கடமை நேரத்தில் தாக்கியதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தே... Read more »
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவைக் கோரும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்கள் உள்ளடக்கப்படாத நிலையில் சட்டமா அதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் அதற்கு அங்கீகாரம் வழங்கியதை... Read more »
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்சார் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம், சுற்றுலாத் துறை, கலாச்சார பரிமாற்றம், கல்வி, மதம், கலாச்சார நடவடிக்கைகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்... Read more »
கல்வியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான கொடுப்பனவு அடுத்த மாதம் தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைக்கு கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ஐயாயிரம் ரூபா உணவுக்கான கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. அதிகரித்துள்ள விலையேற்றம் காரணமாக குறித்த தொகையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும்... Read more »
*⭕உலக தாய்மொழி தினம் இன்று* *◾ஒரு மொழி அழிக்கப்படுகின்றதெனில் அந்தமொழியை பேசுகின்ற சமூகத்தின் அடையாளங்கள் அழிக்கப்படும் முயற்சிகள் தொடங்கிவிட்டன என்பதே உண்மை.* *-கிறிஸ்டோபர் பிரான்சிஸ், வத்திக்கான்* *மொழி என்பது மனிதர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டும் தான் என்று... Read more »