மாவட்ட செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும் இடம்பெற்றது, யாழ்.மாவட்ட செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று 31.08.2022 காலை 11.30... Read more »
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், கொழும்பில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, கைதுசெய்யப்பட்ட 28 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ‘அடக்குமுறையை நிறுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில், பல்வேறு தொழிற்சங்கங்களும், சமுக அமைப்புகளும் பங்கேற்றிந்தன. இந்த... Read more »
அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13 ஆம் திகதி மீள... Read more »
மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அவர் இதனை சட்டமா அதிபர் ஊடாக இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு 2019 இல் மரண தண்டனையை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி... Read more »
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி – குலனையூரை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணின் 5 பவுண் சங்கிலி சித்தங்கேணி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீதியில் வைத்து அறுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த பெண் சித்தங்கேணியில் உள்ள உறவினரின் வீட்டு... Read more »
எமது இனத்தின் மீது கண்ணுக்கு முன்னால் நடத்தப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச உலகு மாற்றக் கூடாது என்பதற்காகவே நாங்கள் பேசுவதற்காக சர்வதேச குற்றங்கள் என்ற நூலை எழுதினேன் என நூலாசிரியர் கலாநிதி ஸ்ரீ ஞானஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர்... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டள்ளது. பிரித்தானியா... Read more »
எதிர்க்கட்சியை அரசு கழுவி ஊற்றினாலும், இன்று நாட்டையே கழுவி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பஹுவ தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “சர்வகட்சி... Read more »
பொலீஸ் 154 வது தினத்தை முன்னிட்டு நடமாாடும் சேவை நேற்று 27.08 குடத்தனை வடக்கு அ.மி.த.க பாடசாாலையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்மால் கொட வழிகாட்டலில் , பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி மகிந்த சமரசிங்க தலமையில் காலை 10.00 தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை இடம் பெற்றது. இதில் பொது மருத்துவம்... Read more »
இன்று வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின்படி தென்மராட்சஜ வலையத்தில் மீசாலை வீரசிங்கம் மத்தி கல்லூரி முன்னிலை பெற்றுள்ளது. இதில் குணராசசேகரம் தமிழினி வணிக பிரிவில் 3 அதி திறமை சித்தியும், விஞ்ஞான பிரிவில் 1 மாணவர் 3 அதி திறமை... Read more »