வல்வெட்டித் துறையில் நாளை இரத்ததான முகாம்……!

வல்வட்டுத்துறையில்  சைனிங் விளையாட்டு கழகம் மற்றும் வாணி படிப்பகம் ஆகியவற்றின்  அனுசரணையில்  இரத்ததான முகாம் நாளை காலை 9 மணி முதல் வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவ மனையில் நோயாளர் மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாகவும்,  இரத்த கொடையளிக்க விரும்புபவர்கள் நாளை காலை 9:00 மணியிலிருந்து வழங்கலாமென... Read more »

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனி பறிமுதல்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனி கையிருப்பை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். வெள்ளை சீனியை இறக்குமதி செய்யும் போர்வையில், சிவப்பு சீனி இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. 1,200 மெட்ரிக் தொன் சீனியில், 600 மெட்ரிக் தொன் சிவப்பு சீனி... Read more »

உயர்தரப் பரீட்சை 23ம் திகதி ஆரம்பம்!

2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புக்களை ஜனவரி 17ம் திகதி நள்ளிரவிற்குப் பின், நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 3ம் நாளாக முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 3ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 முதல் பூநகரி வாடியடி பகுதியில் இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்ததுடன், அமைதியாக போராடினர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த... Read more »

மட்டு களுவாஞ்சிக்குடியில் தமிழரசுகட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில்; உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை (07)  கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது. இக்கூட்டத்தில் கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஸ்ட... Read more »

83 கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு

83 கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட வேரவில் இளவங்குடா கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில்,... Read more »

சர்வதேச மத்தியஸ்தம் தேவை லோகன் லோகன் பரமசாமி…!

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் செய்து கொள்ளப்பட்ட வடஅயர்லந்து சபரிய சவள்ளி ஒப்பந்தம், தற்சபொழுது மீண் டும் ெர்வததெ அரசியலுக்கு வந்திருக்கிறது. ஐதரொப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தொனியொ சவளிதயறிய நிலலயில் வடஅயர்லொந்திற்கும் ஐதரொப்பிய ஒன்றியத்தின் ஒருபகுதியொன ஐரிஸ் குடியரசுக்கும் இலடயிலொன தலர வளி பண் டப்... Read more »

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் வழங்கிய வாக்குறுதி

இலங்கையில் விரையில் நிலையான பலத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பளத்தில் வரி செலுத்தல், வற் வரி போன்ற பொருளாதாரத்தை மீட்பதற்காக நடவடிக்கைகளினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்... Read more »

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிடுவதற்காக பொலிஸாரை ஈடுபடுத்த வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார். எந்தவொரு பாடசாலை மாணவர்களினதும் புத்தக பைகளை சோதனையிட வேண்டாம்.அது பாடசாலைகளுக்கு உரித்தான... Read more »

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு: இந்தியாவின் பதில் விரைவில்!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி இந்த ஆண்டின் முதல் பாதியில் கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இந்த மாத இறுதியில் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் கடன் மறுசீரமைப்பு... Read more »